Ooivu Naal Ithu Manamae Tamil Christian Keerthanaigal Song Lyrics – ஓய்வுநாள் இது மனமே
ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்
உரையைத் தியா னஞ் செய் கவனமே.
அனுபல்லவி
நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு
சரணங்கள்
1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே;
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு
2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்
பாறி எழினில் களித்தவர்;
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு
3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்;
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம். – ஓய்வு
Ooivu Naal Ithu Manamae Song Lyrics, ஓய்வுநாள் இது மனமே பாடல் வரிகள்
Ooivu Naal Ithu Manamae Lyrics in English
ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்
உரையைத் தியா னஞ் செய் கவனமே.
அனுபல்லவி
நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு
சரணங்கள்
1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே;
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு
2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்
பாறி எழினில் களித்தவர்;
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு
3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்;
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம். – ஓய்வு
Ooivu Naal Ithu Manamae song lyrics in english
Ooivu Naal Ithu Manamae- Devanain
Uraiyaa Thiyaanam Sei Kavaname
Neaya Thanthaiyar Seayarkku Uthaviya
Neari Etch Suvisheasha Vasanamae
1.Jeeva Suga Puthra Selvam Thanthavar
Seavadi Unak kabayamae
Meavi Avar Kirubaasanaththin Mun
Veandikol Ithu samayamae
2.Aaru Naalunakku kaliththavar Elai
Paari Eazhinil Kaliththavar
Koorum Poorana Aaseervaththai
Kuriththunai Ithar Kalaikkiraar
3.Karththar Aasanam Kurugi Keal Intru
Kaalai Nan Pagal Maalaiyum
Suththam Naaduvoor Yaavarum Vanthu
Thuthi Seiyum Ith Devaalayam
- Enakkoru Nesar Undu Lyrics – எனக்கொரு நேசர் உண்டு
- Naan Oru Paavi Lyrics – நான் ஒரு பாவி
- Nandri Thagapanae Lyrics – நன்றி தகப்பனே
- Naan Ketkaamale Lyrics – நான் கேட்காமலே
- Azhaithavar Neerthanaiya Lyrics – அழைத்தவர் நீர்தானய்யா
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song “Oivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே.”
- It includes a detailed breakdown of the song’s verses and chorus, highlighting its spiritual themes.
- Links to additional Tamil Christian songs and lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes
