ஒரு போதும் கைவிடாதவர் – Oru podhum kaividadhavar Tamil Christian song lyrics, written tune and sung by Jeswin Samuel
ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாம் என் ஏசுவே
1.உதவா என்னையும் பேர் சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர்
பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர்
புதிய பெலனாய் எண்ணில் வாழ்பவர்
2.பயப்படாததே நன் உன்னோடு என்றவர்
தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர்
புதிய வாக்குத்தத்தம் என் பேரில் தந்தவர்
சொன்னதை செய்யும் வரை கைவிடாதவர்
ஒரு போதும் கைவிடாதவர் பாடல் வரிகள், Oru podhum kaividadhavar Lyrics
Oru podhum kaividadhavar song Lyrics in english
Oru podhum kaividadhavar
Oru naalum Vilagidadhavar
Ennai endrum kaathukolbavar
Ella namathilum melanavar( ×2)
[Chorus]
Neerthanae Neerthanae
Enakellamae neerthanae ×2
Neerthanae Neerthanae
Enakellam en Yesuvae ×2
1.Udhava ennaiyum paer solli Alaithavar
Udaindha en vazlvai uruvaaka vandhavar ×2
Balatha kedagamai ennodu irupavaar
Pudhiya belanai ennil vazlbavar (×2)
2.Bayapadadhae nan unnodu endravar
Thevaigal peruginalum ennai nadatha vallavar (×2)
Pudhiya vaakuthatham en paeril thandhavar
Sonnadhai seiyum varai kaividadhavar (×2)
Oru pothum kaividathavar song lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the song ‘ஒரு போதும் கைவிடாதவர் – Oru podhum kaividadhavar’ by Jeswin Samuel.
- It includes the full Tamil lyrics along with their English transliteration.
- The song emphasizes themes of divine support and unwavering presence.
- The article also lists related Tamil Christian songs and their links.



