பரத்திலே இருந்துதான் – Parathilae Irunthuthaan Tamil Christian Song Lyrics
1.“பரத்திலே இருந்துதான்
அனுப்பப்பட்ட தூதன் நான்,
நற்செய்தி அறிவிக்கிறேன்,
பயப்படாதிருங்களேன்”.
2. இதோ! எல்லா ஜனத்துக்கும்
மிகுந்த நன்மையாய் வரும்
சந்தோஷத்தைக் களிப்புடன்
நான் கூறும் சுவிசேஷகன்”.
3.“இன்றுங்கள் கர்த்தரானவர்
மேசியா, உங்கள் ரட்சகர்
தாவீதின் ஊரில் திக்கில்லார்
ரட்சிப்புக்காக ஜென்மித்தார்”.
4.“பரத்திலே நாம் ஏகமாய்
இனி இருக்கத் தக்கதாய்
இக்கட்டும் பாவமும் எல்லாம்
இம்மீட்பரால் நிவிர்த்தியாம்”.
பரத்திலே இருந்துதான் பாடல் வரிகள், Parathilae Irunthuthaan Song Lyrics
Parathilae Irunthuthaan Lyrics in English
1. Parathilae Irunthuthaan
Anupapatta Thoothan Naan
Narseithi Arivikkirean
Bayapadathirungalaen
2.Itho Ella Janathukkum
Miguntha Nanmaiyaai Varum
Santhosaththai Kalippudan
Naan Koorum Suvisheshagan
3.Intrungal Karththaraanavar
Measiya Ungal Ratchakar
Thaaveethin Ooril Thikkillaar
Ratchippukkaaga Jenmiththaar
4.Parathilae Naam Yeahamaai
Ini Irukka Thakkathaai
Ikkattum Paavamum Ellaam
Emmeetparaal Nivirththiyaam
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘பரத்திலே இருந்துதான் – Parathilae Irunthuthaan.’
- It includes four stanzas conveying messages of hope and joy from the song.
- The lyrics highlight themes of faith, salvation, and communal worship.
- An English translation of the lyrics is also provided for understanding.
- A YouTube link to the song is included for listening.




