போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் – Potriduvom Pugazhnthiduvom Tamil Christian Song Lyrics
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே
1.தந்தையைப் போல் தோளினிலே
மைந்தரெமைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தை நாம் துதித்துடுவோம்
2.கன மகிமை புகழுடைய
கருணையாய் ஜெநிப்பித்ததாலே
கனலெரியின் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமே
3.ஞாலமெல்லாம் கண்ட திசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மைத் தம்
சுதராய் – போற்
4.ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியோரை ஸ்திரப் படுத்தி
சேதமில்லா ஜெயமளித்த
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே
5.சீயோனே மா சாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தில் – போற்
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் பாடல் வரிகள், Potriduvom Pugazhnthiduvom Lyrics
Pottriduvom Pugalnthiduvom song lyrics in Eenglish
Poatriduvoam pugalndhiduvoam
Porparan Yeisuvaiyay
Puviyil Avar poal verillaiyay
- Thandhaiyai poal thoalinilay
Maindhar emai sumandhavaray
Ennaalumay Avar naamamay
Innilathay naam thudhithiduvoam - Gana magimai pugal adaiya
Karunaiyaal jenipithadhaalay
Kanaleriyin soadhanaiyil
Kalangidumo em visuvaasamay - Gnaalam ellaam kandadhisayikka
Aaviyin abisheigathaalay
Yeiga sareeramaai nirutha
Inaithanaray nammai Tham sudharaai - Aadhi apoasthala thoodhugalaal
Adiyaarai sthira paduthi
Keidham illaa jeyam alithay
Kirusthuvin narkandham aakkinaaray - Seeyoanay! Maa Saaleim nagaray!
Seeradaindhay thigalvaayay
Sevippaayay un Neisarayay
Sirappudanay ippaardhalathay
Pottriduvom Pugalnthiduvom lyrics, Pottriduvom pugazhnthiduvom lyrics,
Pottriduvom pugalnthiduvom lyrics
- Naan Anathai Entru Aluthen Lyrics – நான் அனாதை என்று அழுதேன்
- Karunaiyin Natha Enthan Yesu Lyrics – கருணையின் நாதா எந்தன் இயேசு
- Karthar Mel Un Parathai Lyrics – கர்த்தர்மேல் உன் பாரத்தை
- En Aathumavae Kalangidathae Lyrics – என் ஆத்துமாவே கலங்கிடாதே
- Enthan Kanmaniyae Unthan Lyrics – எந்தன் கண்மணியே உந்தன்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்’.
- It highlights themes of praise and the significance of Jesus in Christian faith.
- The lyrics convey devotion and faith through various verses.
- The article also provides links to related songs and lyrics for further exploration.
- Readers can find both Tamil and English versions of the lyrics in the article.
Estimated reading time: 2 minutes
