ராக்காலமில்லா தேசத்திலே – Rakalamillaa Desathilae

Faith Score+1
Faith Score+1

ராக்காலமில்லா தேசத்திலே – Rakalamillaa Desathilae Tamil Christian Song Lyrics

ராக்காலமில்லா தேசத்திலே
ராஜாதி ராஜா இயேசுவையே
இமைப்பொழுதுதில் நான் கான செல்வேன்
இன்பமதுவே என் வாழ்வினிலே

அல்லேலூயா அல்லேலூயா

நினையா வேளையில் வருவேன் என்றார்
நினைவில் அவரையே நிறுத்திடுவேன்
மாய உலக வேஷம் களைந்தே
அழியா மகிமை அடைந்திடுவேன்

எந்தன் பெயரை சொல்லி அழைப்பார்
எந்தன் பலனை அளித்திடுவார்
அவரின் சேவை செய்த எனக்கு
அழியா கிரீடம் சூட்டிடுவார்

உலக மகிமை அங்கே இல்லை
தேவ மகிமையால் நிறைந்திடுவேன்
இயேசுவின் முகத்தை கண்டிடுவேன்
இயேசுவை தினமும் போற்றிடுவேன்

ராக்காலமில்லா தேசத்திலே பாடல் வரிகள், Rakalamillaa Desathilae Lyrics

Rakalamillaa Desathilae song lyrics in English

Rakalamillaa Desathilae
Rajathi Raja Yesuvaiye
Imaipozhuthil naan kana selvaen
Inbamathuvae en vazhvinilae

Hallelujah Hallelujah

Ninaiya velaiyil varuvaen entraar
Ninaivil avaraiyae niruthiduvaen
Maya ulaga vesham kalainthae
Azhiya magimai adainthiduvaen

Enthan peyarai solli azhaipaar
Enthan palanai alithiduvaar
Avarin sevai seitha enaku
Azhiyaa kreedam sootiduvaar

Ulaga Magimai angae illai
Deva magimaiyaal nirainthiduvaen
Yesuvin mugathai kandiduvaen
Yesuvai thinamum potriduvaen

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘ராக்காலமில்லா தேசத்திலே – Rakalamillaa Desathilae’.
  • It includes the song’s verses in Tamil and provides an English translation.
  • The song expresses themes of faith, devotion, and divine glory.
  • Links to additional Tamil Christian songs are included at the end of the article.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo