சொந்தம் என்று சொல்லிக்கொள்ள – Sontham entru sollikolla lyrics

Faith Score+2
Faith Score+2

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள – Sontham entru sollikolla Tamil Christian Song lyrics

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே

1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன், நான் பெலனானேன்

2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்

3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள பாடல் வரிகள், Sontham entru sollikolla lyrics, Sonthamentru Sollikolla song

Sontham entru sollikolla song lyrics in english

Sothu Endru Alli Kolla
Ummai Vida Yarum Illa
Sothu Endru Alli kolla
Ummai vida yeathum illa
Yesuvey Yesuvey Ellam Yesuvey (2)

Um Thalumbugalal Naan Sugamaanen
Um Vaarthaiyinaal Naan Belanaanen – Sontham

Um Kiraubayinaal Naan Pizhaithu Konden
Um Paasathinaal Naan Thigaithu Ponen – Sontham

Um Aaviyaanal Naan Piranthu Vitten
Um Ooliyathirkkai Naan Uyir Vazhven – Sontham

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics to the Tamil Christian song ‘சொந்தம் என்று சொல்லிக்கொள்ள – Sontham entru sollikolla’.
  • The lyrics emphasize themes of belonging, healing, and salvation through Jesus.
  • It includes an English translation of the song for better understanding.
  • Several links to related Christian songs are available at the end of the article.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo