தகப்பனின் வீட்டிற்கு – Thagapanin Veettirkku Tamil Christian song lyrics, Written tune and sung by Pastor.Asborn Sam
Lyrics in Tamil
தகப்பனின் வீட்டிற்கு திரும்பவும் வந்திடுவேன்
எனக்காக காத்திருக்கும் தகப்பனைக் கண்டிடுவேன்
மார்போடு அணைத்துக் கொண்டார் – என்னை
மறுபடி சேர்த்துக்கொண்டார்
முத்திரை மோதிரம் கொடுத்து விட்டார்
இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்துவித்தார்
இனி அடிமை நான் இல்லையே
சொந்த மகனாக மாற்றினீரே
1.என் கால்கள் சறுக்கி தடுமாறும் நேரம்
தோள்களில் ஏற்றி சுமந்து சென்றார்
என் பாதை தவறி போகாமல் இருக்க
பாத இரட்சையை உடுத்துவித்தார்
2.உயர்வோ தாழ்வோ எவைகள் இருந்தாலும்
உந்தனின் அன்பில் நிலைத்திருப்பேன்
மரணமோ ஜீவனோ எது நேர்ந்தாலும்
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேன்.
தகப்பனின் வீட்டிற்கு பாடல் வரிகள், Thagapanin Veettirkku lyrics, Thagapanin Veettrukku song
Thagapanin Veettirkku song lyrics in english
Thagappanin veettirkku
thirumbavum vandhiduven
Enakkaga kaathirukkum
thagappanai kandiduven
Maarbodu anaithukondar – ennai
Marubadi serthukondar
Muthirai modhiram koduthuvittar
Ratchippin vasthiram uduthuvithar
Ini adimai nan illaiyae
Sondha maganaga maatrinirae
Muthirai modhiram koduthuvittar
Ratchippin vasthiram uduthuvithar
En kaalgal sarukki thadumarum neram
Tholgalil yaetri sumandhu sendrar
En paadhai thavari pogamal irukka
paadha ratchaiyai Koduthuvittar
Uyarvo thazhvo yevaigal irundhalum
Undhanin anbinil nilaithiruppen
Maranamo jeevano edhu nerndhalum
Umakkaga yavaiyum sagithukolven
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘தகப்பனின் வீட்டிற்கு – Thagapanin Veettirkku’, written and sung by Pastor Asborn Sam.
- The lyrics convey themes of return, acceptance, and divine love, emphasizing a personal connection with the Father.
- The song explores concepts of redemption and belonging, stating that the singer is no longer a servant but a beloved son.
- The article includes English translations of the Tamil lyrics for accessibility.
- Additionally, it lists links to other Tamil Christian song lyrics for further exploration.


