Ullamazhil Kuttaththil Tamil Christmas song lyrics – உள்ளம் மகிழ் கூட்டத்தில்
உள்ளம் மகிழ் கூட்டத்தில்
புல் நிறைந்த தோட்டத்தில்
நானும் இன்று கண்டேனே
சந்தோஷம் தான் கொண்டேனே-2
குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட
கூட்டம் என்ன சொல்லிட
கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
சரணம் – 1
மேய்ப்பர் கேட்ட செய்தியை….
நானும் இங்கே கேட்டேனே-2
மேய்ப்பர் கூட்டம் போலவே
நானும் அங்கே போகிறேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
சரணம் – 2
சின்ன இயேசு பாலகன்….
தூங்கும் கோலம் கண்டு நான்-2
சிந்தை மகிழ் கொள்ளுவேன்
சொல்லி நானும் பாடுவேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
சரணம் – 3
நல்ல மேய்ப்பர் இவர் தான்
நன்றாய் ஆளப் போகிறார்-2
நம்மை இன்றே தருவோம்
நன்மை கோடி பெறுவோம்-2
தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே
ஓ…. தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே-2
Ullamazhil Kuttaththil Lyrics, உள்ளம் மகிழ் கூட்டத்தில் பாடல் வரிகள்
Ullamazhil Kuttaththil Song Lyrics in English
Ullam Makil Koottaththil
Pul Niraintha Thottaththil
Naanum Intu Kanntaenae
Santhosham Thaan Konntaenae (2)
Kutti Aadu Thullida Kutti Aadu Thullida
Koottam Enna Sollida
Kummaalam Thaan Poduvaen Kumpalodu Aaduvaen
Vanthaenae Vanthaenae Aada Vanthaenae
Oh…. Vanthaenae Vanthaenae Paada Vanthaenae (2) – Ullam Magil Koottathil
1. Maeyppar Kaetta Seythiyai
Naanum Ingae Kaettaenae (2)
Maeyppar Koottam Polavae
Naanum Angae Pokiraen (2)
Vanthaenae Vanthaenae Aada Vanthaenae
Oh…. Vanthaenae Vanthaenae Paada Vanthaenae (2)
2. Sinna Yesu Paalakan….
Thoongum Kolam Kanndu Naan (2)
Sinthai Makil Kolluvaen
Solli Naanum Paaduvaen (2)
Vanthaenae Vanthaenae Aada Vanthaenae
Oh…. Vanthaenae Vanthaenae Paada Vanthaenae -2
3. Nalla Maeyppar Ivar Thaan
Nantay Aalap Pokiraar (2)
Nammai Inte Tharuvom
Nanmai Koti Peruvom (2)
Thanthaenae Thanthaenae Ennai Thanthaenae
Oh…. Thanthaenae Thanthaenae Ullam Thanthaenae (2)
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article shares the lyrics of the Tamil Christmas song ‘Ullamazhil Kuttaththil’ (உள்ளம் மகிழ் கூட்டத்தில்).
- It includes multiple verses and a repetitive chorus that celebrates joy and community.
- English transliterations of the song lyrics follow the original Tamil text for better accessibility.
- The article is published by World Tamil Christians, focusing on Tamil Christian songs and content.


