உம் பாதம் பணிந்தேன் – Um Paatham Paninthen Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis. Sarah Navaroji
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
- பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் – உம்பாதம் - புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் – உம்பாதம் - நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் – உம்பாதம் - என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே – உம்பாதம் - கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் – உம்பாதம் - என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் – உம்பாதம் - சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் – உம்பாதம்
உம் பாதம் பணிந்தேன் பாடல் வரிகள், Um Paatham Paninthen Lyrics
Um Paatham Paninthen Song Lyrics in English
Um Paatham Paninthen Ennaalum Thuthiyae
Ummaiyantri Yaarai paaduvean
Yeasaiya unthan anbu ullam ponguthae
1.Parisuthamae paravasamae
Paraneasarulae varam porulae
theadinathaal kandadainthean
paadida paadalgal Eenthaliththeer
2.Puthu Ennaiyaal puthu belathaal
puthiya kirubai puthu kaviyaal
nirappi nitham nadathukintreer
noothana salaemin searthiduveer
3.Nerukkathilae ummai alaithean
nerungi uthavi enakkalitheer
thisai kettengum alainthidamal
theeviram vanthennai thangukintreer
4.En Mun sellum um samoogam
Enakku alkkum ilaipparuthal
umathu kolum um thadiyum
unmaiyaai ennaiyum theattriduthae
5.Kani chedi neer nilaithirukkum
kodiyaai adiyean padarnthilanga
kinai narukki kilai pidungi
Kartharae kaathennai suththam seitheer
6.En Idhaya deivamae neer
enathu iraiva aaruyirae
neasikkirean yesuvae um
neasamugam entru kandiduvean
7.Seerudanae pearudanae
sirantha jolikkum kodumudiyil
seekkiramaai searthiduveer
seeyonai vaanjithu naadiduvean
Um patham painthen lyrics, um paatham panivom lyrics
Sis.சாராள் நவரோஜி
R-Disco T-110 Cm 2/4
துதி ஸ்தோத்திரம்
- Nammai Alaithavar Yesu Lyrics – நம்மை அழைத்தவர் இயேசு
- En Kanakaiyum En Meetparumana Lyrics – என் கன்மலையும் என் மீட்பருமான
- En Kangal Muluvathaiyum Lyrics – என் கண்கள் முழுவதையும்
- En Thagappanum Thaayum Lyrics – என் தகப்பனும் தாயும்
- Vettri Enakkae En Jeeva Lyrics – வெற்றி எனக்கே என் ஜீவ
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘உம் பாதம் பணிந்தேன் – Um Paatham Paninthen Lyrics’ written and sung by Sis. Sarah Navaroji.
- The lyrics express deep devotion and reliance on God, highlighting themes of love, comfort, and spiritual guidance.
- The article includes both the Tamil lyrics and their English transliteration for accessibility.
- It also provides links to other Tamil Christian songs for further exploration.
- Overall, the song emphasizes faith and connection with the divine.
Estimated reading time: 2 minutes


