உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai Jebathotta Jeyageethangal Vol 12 song Lyrics, Written and sung by Father Berchmans
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
நீரே என் தேவன் – உம்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே
உமக்குப் பிரியமானதை பாடல் வரிகள், Umakku Piriyamanathai Song lyrics
Umakku Piriyamanathai Lyrics in English
Umakku Piriyamanathai Seiya
Enakku Kattru Thaarum Deivamae
Neerae En Devan Um
Um Nalla Parisutha Aaviyaanavar
Semmaiyana Vazhiyilae Nadatha Vendumae
Megasthambamae Akkini Sthambamae
Theattrum Deivamae Thunaiyalarae
1.Ummai Nokki En Kaikalai
Uyarthi Uyarthi Magilkintrean Aiya
Varanda Nilam Thavippathu pol
En Aanma Umakkaga Ovvoru Naalum
Yeangi Yeangi Thavikkintrathaiya
Enathu Yeakkamae Enathu piriyamae
Enathu paasamae Enathu Aasaiyae
2.Umathu Anbai Athikalaiyil
Kaana Seiyum Karunai Nesarae
Ummaiyae Nambiyullean
Neer Virumbum Um Nalla Paathaikalai
Thinanthorum Kaatta Vendum Dhivya Natharae
Anbin Sigaramae Aaruyirae
Anaikkum Deivamae Aaruthalae
- Aagaathathu Ethuvmillai Lyrics – ஆகாதது எதுவுமில்லை
- Aanandha Kalippulla song lyrics – ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
- Aarathipen naan Aarathipen Lyrics – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
- Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம்
- Adhikaalai Sthothira Bali – Father.S.J.Berchmans அதிகாலை ஸ்தோத்திர பலி
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the song ‘உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai’, written and sung by Father Berchmans.
- It includes the lyrics in Tamil and English, showcasing expressions of devotion and yearning for divine guidance.
- The song highlights key themes of love, trust, and spiritual connection with God.
- Additionally, the article lists links to other Tamil Christian songs for further exploration.



