உம்மை நம்பியுள்ளேன் – Ummai Nambi Ullen

Faith Score0
Faith Score0

உம்மை நம்பியுள்ளேன் – Ummai Nambi Ullen Tamil Christian song lyrics, written,tune and Sung by Pastor .S.Jeba Mani & Sis .J.. Vinodhini

உம்மை நம்பியுள்ளேன்
உம்மை அண்டி வந்தேன்
எனக்குதவி செய்யும் இயேசுவே
எனக்குதவி செய்யும் இயேசுவே

இயேசுவே இயேசுவே என் தேவ தேவனே -2 உம்மை நம்பியுள்ளேன்…

1. போராட்டம் நிறைந்த இவ்வாழ்க்கை
மன நிம்மதி இல்லையே – 2
என் மகிபன் நீரே
மன நிம்மதி தாரும் – 2 இயேசுவே

2. யாரிடமும் சொல்ல முடியாமல்
தனிமையில் நான் கதறுகிறேன் -2
துணையாளர் நீரே
துணையாய் வாரும் -2 இயேசுவே

3. சூழ்நிலை எதிராய் இங்குள்ளது
மன ஆறுதல் இல்லையே -2
என் ஆண்டவர் நீரே
மன ஆறுதல் தாரும் -2 இயேசுவே

உம்மை நம்பியுள்ளேன் lyrics, Ummai Nambi Ullen lyrics, Tamil songs

Ummai Nambi Ullen song lyrics in English

Ummai Nambiyullean
Ummai Andi Vanthean
Enakkuthavi seiyum Yesuvae
Enakku uthavi seiyum Yesuvae

Yesuvae Yesuvae
En Deva Devanae -2- Ummai Nambi

1.Porattam Nirantha Ivvaalkkai
Mana Nimmathi Illaiyae-2
En magiban Neerae
Mana Nimmathi Thaarum -2 – yesuvae

2.Yaaridamum Solla Mudiyamal
Thanimaiyil naan katharukirean-2
Thunaiyalar Neerae
Thunaiyaai Vaarum -2- yesuvae

3.Soolnizhai Ethitaai Ingullathu
Mana Aaruthal Illaiyae-2
En Aandavar Neerae
Mana Aaruthal Thaarum -2- yesuvae

 

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘உம்மை நம்பியுள்ளேன் – Ummai Nambi Ullen’.
  • The song expresses themes of faith and reliance on Jesus for peace and support during struggles.
  • It includes both Tamil lyrics and an English transliteration for reference.
  • Several related links to other Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo