Nano Kaarthavae ummai Nambiyullean Tamil Christian song lyrics, Written and sung by Johnsam Joyson – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
நீரே என் தேவன் என்று சொன்னேன்
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன் – (2)
நானோ கர்த்தாவே !
1.துக்கத்தினால் என் உள்ளம் வாடினது
துயரத்தால் என் கண்கள் கருத்தது- (2)
சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்- (2)
நானோ கர்த்தாவே !
2.ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன் – (2)
உடைந்த பாத்திரத்தை போல் நான் ஆனேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன் – (2)
நானோ கர்த்தாவே !
3.என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்வேன் – (2)
நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்
உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன் – (2)
நானோ கர்த்தாவே !
Nano Kaarthavae ummai Nambiyullean Lyrics, நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் பாடல் வரிகள்
Nano Kaarthavae ummai Nambiyullean Song lyrics in English
Nano Karthavae ummai Nambiyullean
Neerae En devan Entru sonnean
Anegar Sollum Avathoorai Keattean
Aanalum Ummai Nambiyullean -2 – Nano Karthavae
1.Thukkathinaal En Ullam Vaadinathu
Thuyarathaal En Kangal Karuthathu-2
Sanjalathaal En Naatkal Kalinthathu
Aanalum Ummai Nambiyullean -2 – Nano Karthavae
2.Aagathavan Entru Thallapattean
Seththavanai poal Naan Marakkapattean-2
Udaintha paathiraththai poal naan Aanean
Aanalum Ummai Nambiyullean -2 – Nano Karthavae
3.En Kaalam Um Karaththil Entru Arivean
Neerae En nambikkai Entru Naan Solvean -2
Neer Vara Innum Naa Kaathiruppean
Um Nanmai Kandu Naan Magilvean -2 – Nano Karthavae
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Nano Kaarthavae ummai Nambiyullean,’ written and sung by Johnsam Joyson.
- The lyrics express themes of faith and perseverance despite difficulties and apparent abandonment.
- Translations of the song lyrics into English are also provided for broader understanding.
- Links to other Tamil Christian songs are included for additional listening options.
Estimated reading time: 2 minutes



