உம்மை நேசிக்கிறேன் ரொம்பவும் நேசிக்கிறேன் – Ummai Nesikkiren Rombavum Nesikkirean Tamil Christian Song lyrics
உம்மை நேசிக்கிறேன்
ரொம்பவும் நேசிக்கிறேன்
உங்கள தா ரொம்ப நேசிக்கிறேன்
நா உங்கள தா ரொம்ப நம்பியுள்ளேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
ஆகாத கல்லென்று என்னை
தள்ளினாலும்
சிற்பியே என்னை நினைத்தீரே
தலை கல்லாய் மாற்றினீரே
என்னையும் தலை கல்லாய் மாற்றினீரே
திறமையே என்னில் இல்லை
என்று தள்ளப்பட்டேன்
தேடி அலைந்து கண்டீரே
கலங்கரை விளக்காய் வைத்தீரே
என்னை கலங்கரை விளக்காய்
உம்மை நேசிக்கிறேன் பாடல் வரிகள், Ummai Nesikkiren song lyrics, Tamil songs
Ummai Nesikkiren song lyrics in English
Ummai Nesikkiren
Rombavum Nesikkirean
Ungala Tha Romba Nesikkirean
Naa Ungala Tha Romba Nambiyullean
Unga Karathai Mattum Pidichi Nadappean
Aagatha Kallentru Ennai Thallinalum
Sirpiyae Ennai Ninaitheerae
Thalai Kallaai Maattrineerae
Ennaiyum Thalai Kallaai Maattrineerae
Thiramaiyae Ennil Illai
Entru Thallapattean
Theadi Alainthu kandeerae
Kalangalai Vilakkaai Vaitheerae
Ennai Kalakalai Vilakkaai
Key Takeaways
- The article features the lyrics of the Tamil song ‘Ummai Nesikkiren.’
- It expresses deep love and devotion through various poetic lines.
- The lyrics convey themes of longing, support, and emotional connection.
- An English translation of the lyrics is provided for better understanding.
- The song emphasizes the importance of love and connection despite challenges.
Estimated reading time: 2 minutes
