உங்கள போல யாரும் இல்லப்பா – Ungala Pola Yaarum Illa Lyrics

Faith Score+3
Faith Score+3

உங்கள போல யாரும் இல்லப்பா – Ungala Pola Yaarum Illa Tamil Christian Song Lyrics

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

1.தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2
என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

2. நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா போய் பேசுறாங்க பின்னால-2
தப்பா போய் பேசுறாங்க பின்னால-2
தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

3.தெரியாம கீழ விழுந்து போன என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2
என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க-2
தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்
இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா -2
யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா
உங்கள போல யாரும் இல்லப்பா-2

உங்கள போல யாரும் இல்லப்பா பாடல் வரிகள், Ungala Pola Yaarum Illa Song Lyrics

Ungala Pola Yaarum Illa Lyrics in English

Ungala Pola Yaarum Illappa Yesappaa
Ungala Pola Yaarum Illappa
Yaaraiyum Paarththathu Illappa Yesappaa
Ungala Pola Yaarum Illappa (2)

1. Thanimaiyil Naan Azhutha Podhu
Enkitta Vandhu Kanneer Thodachcheenga (2)
Enkitta Vandhu Kanneer Thodachcheenga (2)

Therinjukittaen Naan Purinjukittaen
Yesuvai Naan Uruthiyaa Pidichchukittaen (2)

Ungala Pola Yaarum Illappa Yesappaa
Ungala Pola Yaarum Illappa (2)
Yaaraiyum Paarththathu Illappa Yesappaa
Ungala Pola Yaarum Illappa (2)

2. Nallaa Thaan Pesuraanga Munnaala
Thappa Poyi Pesuraanga Pinnaala (2)
Thappa Poyi Pesuraanga Pinnaala (2)

Therinjukittaen Naan Purinjukittaen
Yesuvai Naan Uruthiyaa Pidichchukittaen (2)

Ungala Pola Yaarum Illappa Yesappaa
Ungala Pola Yaarum Illappa (2)
Yaaraiyum Paarththathu Illappa Yesappaa
Ungala Pola Yaarum Illappa (2)

3. Theriyaama Keezha Vizhundhu Pona
En Kaiya Pidichchu Thookki Vitteenga (2)
En Kaiya Pidichchu Thookki Vitteenga (2)

Therinjukittaen Naan Purinjukittaen
Yesuvai Naan Uruthiyaa Pidichchukittaen (2)

Ungala Pola Yaarum Illappa Yesappaa
Ungala Pola Yaarum Illappa (2)
Yaaraiyum Paarththathu Illappa Yesappaa
Ungala Pola Yaarum Illappa (2)

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘உங்கள போல யாரும் இல்லப்பா – Ungala Pola Yaarum Illa’.
  • The song expresses deep feelings of loneliness and the comfort found in Jesus.
  • It consists of multiple verses highlighting personal experiences and realizations.
  • Each verse emphasizes the uniqueness of Jesus and the solace He provides.
  • The article includes a translation of the lyrics in English for wider accessibility.

Estimated reading time: 3 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo