உறவு ஒன்று உலகில் தேடி – Uravu Ondru Ulagil Theadi

Faith Score+2
Faith Score+2

உறவு ஒன்று உலகில் தேடி – Uravu Ondru Ulagil Theadi Tamil Catholic Christian Song lyrics

உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்
உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே – 2
உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா – 2

1. உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே
வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே
அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா
ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா
உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா
அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

2. துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே
துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே
இறைவனே இயேசுவே இதயம் எழுந்து வா
நாதனே நேசனே பாசமாய் நீ வா
உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா
அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

உறவு ஒன்று உலகில் தேடி பாடல் வரிகள்,  Uravu Ondru Ulagil Theadi Song lyrics

Uravu Ondru Ulagil Theadi Lyrics in English

Uravu Ondru Ulagil Theadi Alainthu Naan Thirinthean
Uravae Nee Entraai Anbu Deivmae-2
Uravae Va uyirae va elunthu va magilnthu va -2

1.Ullamenum kovilil uravennum deepamae
Vaazhvennum Solaiyil Vanthidum Vasanthamae
Anbanae Nanbanae unnai Alaithean va
Aanba Unavaae Arulin Vadivae Adiyean Illam Va
uravin deivamae ennil urainthida va
Anbin sangamae ennil thangida va

2.Thunbamenum Vealaiyil Anbudan Anaikkavae
Thunaiyena vaalvinil ennudan thodaravae
Iraivan Yesuvae idhayam elunthu va
Naathanae neasanae Paasamaai Nee va
uravin deivamae ennil urainthida va
Anbin sangamae ennil thangida va

Keyword : Uravu ontru, Uravuontru, uravuondru, uravu ondru ulakil

Neeye Nirandaram | Christian Devotional | கிறித்தவ பக்தி பாடல்

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘உறவு ஒன்று உலகில் தேடி – Uravu Ondru Ulagil Theadi’.
  • The lyrics express themes of love and divine connection, inviting God into one’s life.
  • It includes a translation of the lyrics in English for better understanding.
  • The article also lists related Tamil Christian devotional songs with links.
  • The keyphrase emphasizes the song’s significance in conveying spiritual messages.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo