இயேசுவின் பின்னால் நானும் – Yesuvin Pinaal Naanum Selven Tamil Christian Song Lyrics
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன் – (2)
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே
அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை அடியேன் உள்ளத்திலே
ஆண்டவர் இயேசு அடைக்கல பாறை ஆதலின் குறையில்லை
ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால் – (2)
அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே விடுதலை அடைந்தேனே
தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம்
சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும் ஆயனும் அவரன்றோ
ஆயனே முன்னால் அலகையே பின்னால் – (2)
அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே ஆறுதல் அடைந்தேனே
இயேசுவின் பின்னால் நானும் பாடல் வரிகள், Yesuvin Pinaal Naanum Selven Song Lyrics
Yesuvin Pinaal Naanum Selven song lyrics in English
Yesuvin Pinaal Naanum Selven
Thirumbi Paarka Maaten – (2)
Siluvaiye Munnaal Ulagame Pinnaal
Yesu Sindhiya Kurudhiyinaale Viduthalai Adainthaenae
Achchamum Illai Adhirchiyum Illai Adiyen Ullathile
Aandavar Yesu Adaikkala Paarai Aadhalin Kuraiyillai
Aandavar Munaal Agilame Pinnaal – (2)
Anbar Yesuvin Vaarththaiyinaale Viduthalai Adainthaenae
Thaayum Avare Thanthaiyum Avare Tharaniyil Namakkelaam
Seyargal Nammai Sevvazhi Nadathum Aayanum Avarandro
Aayane Munaal Alagaiyae Pinnaal – (2)
Azhaikkum Yesuvin Anbu Mozhiyile Aarudhal Adainthaenae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Parisuththar Parisuththar Parisuththarae Lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
- வைகறை பொழுதின் வசந்தமே – Vaigarai Pozhuthin Vasanthame
- வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய – Velainager Veetirukum Aarokkiya
- வேளாங்கண்ணி மாதா பாடல்கள் – Vailankanni Madha Songs Lyrics
- வெள்ளி நிலவில் வீற்றிருக்கும் – Velli Nilavil Veettirukkum song lyrics
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘இயேசுவின் பின்னால் நானும் – Yesuvin Pinaal Naanum Selven’.
- It conveys themes of faith, following Jesus, and finding liberation through His love and teachings.
- The lyrics are available in both Tamil and English, enhancing accessibility for a wider audience.
- Links to additional Tamil Christian songs and resources are included for further exploration.
Estimated reading time: 2 minutes

