Yesuvin Pinnal Naan Selvean Lyrics – இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

Fr_SJBerchmans
Faith Score+2
Faith Score+2

Yesuvin Pinnal Naan Selvean Jebathotta Jeyageethangal Vol 11 song Lyrics, Written tune and sung by Father Berchmans – இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே

1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்தீடுவேன்

2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது

3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே

4. பழையன கடந்தன புதியன புகுந்தன
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே

Yesuvin Pinnaal Naan song lyrics, Jebathotta jeyageethangal songs, இயேசுவின் பின்னால் நான் song lyrics

Yesuvin Pinnal Naan Selvean song Lyrics in English 

Yesuvin Pinnal Naan Selvean
Thirumbi Paarkka Mattean

Siluvaiyae Munaal Ulagamae Pinnal
Yesu Sinthiya Raththathinaalae
Entrum Viduthalaiyae

1.Ulagaththin Perumai Selvaththin Pattru
Ellam Uthari Vittean
Udal Porul Aavi Udamaikal Yaavum
Oppu koduththu Vittean
Naan Avar Aalayam Enakkulae Yesu
Enna Nadanthaalum Evvelaiyilum
Eppothum Thuthithiduvean

2.Vedhanai Nerukkam Innalkal Edargal
Ethuvum Pirikkaathu
Vettri Venthan En Yesuvin Anbaal
Muttrilum Jeyam Peruvean
Nigalkintra Kaalamo Varukintra Kaalamo
Vaazhvo Saavo Valla Thotharo
Pirikkavae Mudiyaathu

3.Agilmengilum Aandavan Yesu
Aatchi Seithidanum
Aaviyil Niranthu Saththiyam Pesum
Sabaikal Perugidanum
En Sontha Desam Yesuvukku
Yesuthaan Vazhi Enkira Mulakkam
Engum Keatkanumae

4.Palaiyana Kadanthan Puthiyana Pugunthana
Paraloga Kudimagan Naan
Maruroobanaagi Manavaalan Yesuvai
Mugamugamaai Kaanpean
Idhayamellaam Yeanguthaiyaa
Yesuvae Unthan Anbu Nathiyilae
Ennalum Neenthanumae

Key Takeaways

  • The article presents the lyrics of the song ‘Yesuvin Pinnal Naan Selvean’ written and sung by Father Berchmans.
  • The song expresses themes of devotion to Jesus and rejecting worldly attachments.
  • It includes four verses that emphasize faith, divine love, and victory over hardship.
  • The English translation of the lyrics is also provided for better understanding.
  • Key phrases from the lyrics highlight a personal relationship with Jesus and a commitment to worship.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo