கர்த்தர் நம் பட்சத்தில் – Karthar nam patchathil Tamil Christian song lyrics
Ithuvum Kadanthu Pogum இதுவும் கடந்து போகும்
கர்த்தர் நம் பட்சத்தில், கர்த்தர் நம் பாதையில்
கர்த்தர் நம் படகினில் இருக்கையிலே
எதற்கும் கவலையில்லை பயமில்லையே
எதற்கும் கலக்கமில்லை பதட்டமில்லையே
1.மலைகள் விலகினாலும்,
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
மரணத்தின் விளிம்பிலும், பாதாள வாசலிலும்,
மேற்கொள்ள விடாமல் விடுவிப்பாரே.
இதுவும் கடந்து போகும் , நன்மைக்கு ஏதுவாகும்
இதுவும் கடந்து போகும் நன்மைக்கேதுவாக மாறும்.
2.நேசித்தோர் தள்ளினாலும், துரோகத்தால் தலைகுனிந்தாலும்,
உறவுகள் மறந்தாலும் ஊரார் உன்னை ஒதுக்கினாலும்,
தலை நிமிர செய்வார் தயங்காதே..
இதுவும் கடந்து போகும் , நன்மைக்கு ஏதுவாகும்
இதுவும் கடந்து போகும் நன்மைக்கேதுவாக மாறும்.
3.நம்பிக்கை நீ இழக்காதே, நங்கூரமாய் இயேசு உண்டே,
நியமித்த காலத்தில் நிச்சயம் நிறைவேறும்,
கர்த்தர் உன் பட்சம் நின்று நிருபிப்பாரே,
இதுவும் கடந்து போகும் , நன்மைக்கு ஏதுவாகும்,
இதுவும் கடந்து போகும் நன்மைக்கேதுவாக மாறும்.
கர்த்தர் நம் பட்சத்தில் பாடல் வரிகள், Karthar nam patchathil song lyrics
Ithuvum Kadanthu Pogum song lyrics in English
Karthar nam patchathil
Karthar nam pathayil
Karthar nam padaginil
Irukkayiley
Etharkum Kavalayillai, bayamillayae
Etharkum Kalakkamillai , Pathatamillayae
1.Malaigal vilaginalum
Parvathangal nilaipeyarnthalum
Maranathin vilimbilum
Paathala vasalilum
Merkolla vidamal viduviparey
Ithuvum Kadanthu pogum, nanmaikku yethuvagum
Ithuvum Kadanthu pogum, nanmaikethuvaga maarum
2.Nesithor thallinalum
Throgathal thalaikuninthalum
Uravugal maranthalum
Ooraar unnai othukkinalum
Thalainimira seivar thayangathey
Ithuvum Kadanthu pogum, nanmaikku yethuvagum
Ithuvum Kadanthu pogum, nanmaikethuvaga maarum
3.Nambikkai Ne Ilakathey
Nangooramai Yesu undey
Niyamitha Kalathil
Nichayam Niraiverum
Karthar Un Patcham Nindru Nirubiparey
Ithuvum Kadanthu pogum, nanmaikku yethuvagum
Ithuvum Kadanthu pogum, nanmaikethuvaga marum
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘கர்த்தர் நம் பட்சத்தில் – Karthar nam patchathil.’,
- It emphasizes themes of faith, hope, and divine support through difficult times.
- The lyrics express confidence that challenges will be overcome and turned into blessings.
- Translations of lyrics are included for English speakers.
- Links to related songs and additional resources are provided.
Estimated reading time: 2 minutes



