Devakumaarare Ezhumbidungal Tamil Christian Song Lyrics – தேவகுமாரரே எழும்பிடுங்கள்
தேவகுமாரரே எழும்பிடுங்கள்
தேவ புத்திரராய் வெளிப்படுங்கள்
தேவகுமாரரே எழும்பிடுங்கள்
தேவ புத்திரராய் செயல்ப்படுங்கள்
ஏக சிருஷ்டியும் தோன்றும் முன்னே
திரித்துவ தேவனின் முதல் நினைவே
பல யுகங்களின் ஏக்கம் நீயே
அன்பு தகப்பனின் பொன் சுடரே
அவரின் வித்து எனக்குள்ளே
அவரின் ஸ்வாசம் என் நிறைவே
அவருக்குள் நாம் வாழ்வதினால்
அவரை போலவே இருக்கின்றோம்
அகில உலகமும் ஏங்கிடுதே
தேவகுமாரர்கள் வெளிப்படவே
பூமி அனைத்தையும் மீட்டெடுக்க
தேவன் அளித்த பதில் நாமே
ஆட்சிகள் எதுவும் தோன்றும் முன்னே
ஆழ நம்மை அழைத்திருந்தார்
நீயும் நானும் அரசாள
உலகில் நம்மை மொழிந்தாரே
Devakumaarare Ezhumbidungal Lyrics, தேவகுமாரரே எழும்பிடுங்கள் பாடல் வரிகள்
Devakumaarare Ezhumbidungal song lyrics in English
Devakumaarare Ezhumbidungal
Deva Puthiraraai Velippadaungal
Devakumaarare Ezhumbidungal
Deva Puthiraraai Seyalpadaungal
Yega Sirushtiyum Thondrum Munne
Thirithuva Devanin Mudhal Ninaive
Pala Yugangalin Yekkam Neeye
Anbu Thagappanin Pon Sudare
Avarin Viththu Enakkulle
Avarin Swasam En Niraive
Avarukkul Naam Vaazhvathinal
Avarai Polave Irukkindrome
Agila Ulagamum Yengiduthe
Devakumaarargal Velippadave
Boomi Anaiththaiyum Meetedukka
Devan Aliththa Bathil Naame
Aatchigal Yethuvum Thondrum Munne
Aala Nammai Azhaithirunthaar
Neeyum Naanum Arasaala
Ulagil Nammai Mozhinthaare
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Devakumaarare Ezhumbidungal’.
- It emphasizes themes of divine calling and spiritual connection in both Tamil and English languages.
- Several links to other Tamil Christian song lyrics are included for further exploration.
Estimated reading time: 2 minutes


