என் மீட்பர் உயிரோடு – En Meetpar Uyirodu Tamil Christian Easter song lyrics, Written and sung by Rev Dr Jawahar Samuel. Anbin Geethangal
என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
விண்ணக ஒளியாய் முன் செல்கின்றார் -2
உயிர்த்தெழுந்தாரே
ஜெயித்தெழுந்தாரே -2
கலங்காதே திகையாதே
என்றும் கலங்காதே திகையாதே – என் மீட்பர்
மேக ஸ்தம்பம் இறங்கும் அக்கினி ஸ்தம்பம்
நடத்தும் கர்த்தர் கரம் வல்ல கரம் வழிநடத்தும் -2
எழும்பிடுவோம்
ஜெயம் பெறுவோம் கிருபையிலே
தினம் வளர்ந்திடுவோம் – என் மீட்பர்
உயிருள்ள தேவன் உள்ளங்கையில் வரைந்தார்
ஒருபோதும் ஒரு நாளும் கைவிட மாட்டார் -2
உயர்த்திடுவார் சூழ்ந்திடுவார்
உன்னத மகிமையால் நிறப்பிடுவார் – என் மீட்பர்
கண்மலை பிளக்கும் தண்ணீரை தந்திடும்
வனாந்திரம் செழிப்பான தோட்டமாகும் -2
பிளவுண்ட மலை உன் புகலிடமே
வரண்ட உன் வாழ்வு மலர்ந்திடுமே -2 – என் மீட்பர்
என் மீட்பர் உயிரோடு பாடல் வரிகள், En Meetpar Uyirodu lyrics, Daniel Jawahar song
En Meetpar Uyirodu song lyrics in English
En Meetpar Uyirodu Irukkintraar
Vinnga Oliyaai Mun selkintraar-2
Uyirtheluntharae
Jryitheluntharae-2
Kalangathae Thigaiyathae
Entrum Kalangathae Thigaiyathae – En Meetpar
Mega sthambam Irangum Akkini Sthambam
Nadathum Karthar Karam Valla Karam Vazhinadathum -2
Elumbiduvom
Jeyam peruvom Kirubaiyilae
Thinam Valarnthiduvom – En Meetpar
Uyirulla Devan ullankaiyil Varainthaar
Oru pothum Oru Naaum Kaividamaattaar-2
Uyarthiduvaar soolnthiduvaar
Unantha Magimaiyaal Nirappiduvaar – En Meetpar
Kanmalai Pilakkum Thanneerai Thanthidum
Vananthiram Sezhippana Thottamagum-2
Pulavunda Malai Un Pugalidamae
Varanda Un Vaalvu Malarnthidumae – En Meetpar
Key Takeaways
- The article features the Tamil Christian Easter song ‘என் மீட்பர் உயிரோடு – En Meetpar Uyirodu’ written and sung by Rev Dr Jawahar Samuel.
- The lyrics express themes of resurrection, faith, and divine support.
- The song emphasizes that the Redeemer lives and guides believers towards victory and growth.
- It includes both the Tamil lyrics and their English transliteration for accessibility.
- Additionally, the article provides links to other related Tamil Christian songs.

