En Yesuvae Neer seithitta Tamil Christian song lyrics – என் இயேசுவே நீர் செய்திட்ட
என் இயேசுவே நீர் செய்திட்ட
எண்ணற்ற நன்மைகளை
எண்ணியே எந்நாளும் நன்றியுடனே
துதித்துப் போற்றிடுவேன்-ஐயா
- கடந்த வாழ்நாளெல்லாம்
கருத்தாய் ஆதரித்தீர்
கைவிடாதென்றும் தவறாமல்
என்னை கனிவாய் நடத்தினீர் - துன்பப் பெருக்கினிலே
துணையாய் நின்றீரல்லோ
சிறுமை ஏற்ற நாட்களுக்கீடாய்
பெரும் மகிழ்ச்சி ஈந்தீர் - வாக்குத் தத்தங்களெல்லாம்
நாள்தோறும் நிறைவேற்றி
காத்ததால் உம்மை வாழ்த்திடுவேன்
நாதனே என்றென்றுமே - அழைத்த அழைப்பினில்
அசையா பர்வதம் போல
நிலையாய் நிற்க உயர் பெலனாய்
நித்தியரே விளங்கினீர் - இந்த மா நன்மைகட்காய்
என்ன பதில் செய்குவேன்
என்னையே உமக்கென்றுமே தந்தேன்
ஏற்றுக் கொள்வீர் இயேசுவே
En Yesuvae Neer seithitta Tamil Christian song lyrics in english
En Yesuvae Neer seithitta
Ennattra nanmaigalai
Enniyae ennaalum nantriyudanae
Thuthithu pottriduvean -Aiya
1.Kadantha vaalnalellaam
Karuthaai aatharitheer
Kaividathentrum Thavaramal
Ennai kanivaai nadathineer
2.Thunba perukkinilae
Thunaiyaai nintreerallo
Sirumai yeattra naatkalukkeedaai
Perum magilchi Eentheer
3,Vakku thaththangalellaam
Naalthorum Niraivettri
Kaaththathaal ummai vaalthiduvean
Naathanae entrentrumae
4.Alaiththa alaippinil
Asaiya parvatham pola
nilaiyaai nirka uyar belanaai
niththiyarae vilangineer
5.Intha maa nanmaikatkaai
Enna pathil seiguvean
Ennaiyae umakkentrumae thanthean
Yeattru kolveer yeasuvae
Sis. சாந்தி சுவர்ணராஜ்
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘En Yesuvae Neer seithitta.’
- It highlights themes of gratitude, divine support, and joy throughout life.
- Each verse reflects a deep connection to faith and expresses unwavering devotion to Jesus.
Estimated reading time: 2 minutes



