என்னைக் காண்பவரே – Ennai Kaanbavarae
என்னைக் காண்பவரே – Ennai Kaanbavarae
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்
கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்
Ennai Kaanbavarae song lyrics in English
Ennai Kaanbavarae
Thinam Kaappavare
Aarainthu Arinthirukintreer
Suttri Suttri Sozhinthirukinteer
Naan Amarvathum Naan Muzhuvathum
Nantraai Neer Arinthirukintreer
Ennangal Yeakkangal Ellam
Ellamae Arinthirukintreer
Nadanthalum Paduthaalum
Appa Neer Arinthirukintreer
Nantri Raja YESU Raja
Munnum Pinnum Nerukki Nerukki
Suttri Ennao sozhinthrukinteer
Adisayamai Pirrammikathakka
Pakkuvamaai Uruvakineer
- Yesu piranthare poovinil – இயேசு பிறந்தாரே பூவினில்
- Pathukakum Deivame – பாதுகாக்கும் தெய்வமே
- Aseervatha Mazhai Pozhiyum – ஆசீர்வாத மழை பொழியும்
- Irupavarum Irunthavarum – இருப்பவரும் இருந்தவரும்
- Avar Ennidam Vanthar – அவர் என்னிடம் வந்தார்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."