நான் நினைப்பதை பார்க்கிலும் – Naan Ninaipathai Paarkkilum

Ps.Reenukumar
Faith Score+2
Faith Score+2

நான் நினைப்பதை பார்க்கிலும் – Naan Ninaipathai Paarkkilum Tamil Christian Song lyrics, Written tune and sung by Pas. Reenu Kumar.

நான் நினைப்பதை பார்க்கிலும்
எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும்
நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
அவர் நினைவுகள் மேலானது – 2
அவர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது – 2

1.யார் என்ன நினைத்தாலும்
கர்த்தரின் நினைவுகள்
நிலைநிற்கும்
யார் என்னை தடுத்தாலும்
கர்த்தரின் கரம் என்னை
கரைசேர்க்கும் – 2 – அவர் சொல்வதும்

2.எத்தனை கதவுகள் அடைத்தாலும்
அதை விட அதிகமாய் திறந்திடுவார்
எத்தனை முறை நான் தோற்றாலும்
அதை விட அதிகமாய் ஜெயம் தருவார் – 2 – அவர் சொல்வதும்

நான் நினைப்பதை பார்க்கிலும் Lyrics, Naan Ninaipathai Paarkkilum Lyrics, Tamil songs

Naan Ninaipathai Paarkkilum song lyrics in English

Naan Ninaipathai Paarkkilum
Ethirpaarpathai Paarkkilum
Naan Jebibathai Paarkkilum
Avar Ninaivugal Melanadhu

AVar Solvathum Melanadhu
Avar Seivathum Melanadhu

1.Yaar Enna Ninaithaalum
Karththarin Ninaivugal
Nilai Nirkkum
Yaar Ennai Thaduththaalum
Karththarin Karam Ennai
Karai Searkkum

2.Eththanai Kathavugal Adaiththaalum
Athai Vida Athigamaai Thiranthiduvaar
Eththanai Murai Naan Thottraalum
Athai Vida Athigamaai Jeyam Tharuvaar

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘நான் நினைப்பதை பார்க்கிலும் – Naan Ninaipathai Paarkkilum’ written and sung by Pas. Reenu Kumar.
  • It highlights themes of divine support and overcoming obstacles through faith.
  • It provides both Tamil and English versions of the lyrics for broader accessibility.
  • The article includes links to related Tamil Christian songs for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo