நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae Tamil Christian song lyrics, Written and Sung by Pas.Johnsam Joyson
1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2
உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்
தொட்டு குணமாக கிருபை செய்யும்-2
2.மகிமையே இயேசுவின் மகிமையே
என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே-2
உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-2
3.கிருபையே தேவ கிருபையே
என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை-2
என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்திட
உம் கிருபையால் மகிழ செய்யும்-2
நம்பி வந்தேன் இயேசுவே பாடல் வரிகள், Nambi Vanthaen Yesuvae Lyrics
Nambi Vanthaen Yesuvae song lyrics in English
1. Nambi Vanthaen Yesuvae Nambi Vanthaen
Um Prasannamae en vaanjai ellaam theerthidum
Um vasthirathin orathaiyaagilum
thottu gunamaga kirubai seyyum
2. Magimaiyae Yesuvin Magimaiyae
En kuraivellam niraikaakkum magimaiyae
Um Paathamathil paasathodu paninthu
ummai aaraathikka kirubai seyyum
3. Kirubaiyae Dheva kirubaiyae
En thevaiyellaam santhiththidum kirubaiyae
En vaazhnaalellaam ummil anbu koornthu
um kirubaiyil magizha seyyum
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian song, ‘நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae’.
- It includes verses praising Jesus and His grace throughout various stanzas.
- The English translation of the lyrics is also provided for broader understanding.
- Links to related songs and their lyrics are available for readers interested in more Tamil Christian music.
Estimated reading time: 2 minutes


