New Tamil Christian Songs Lyrics

Recent lyrics
0
பிரசன்னம் உம்  பிரசன்னம்-Prasanam um prasanam
Deal
Lyricsபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமேபிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே உம் பிரசன்னத்தால்பர்வதம் ...
0
உன்னதமானவர் மறைவினிலே -Unnathamaanavar  maraivinilae
Deal
TAMIL LYRICS:- உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே காத்திடுவார் என்னை காத்திடுவார் மூடிடுவார் அவர் சிறகினிலே நீரே என் அடைக்கலம் நீரே என் கோட்டை நீரே என் தேவன் நான் நம்பிடுவேன் வேடனின் ...
0
இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae
Deal
Tamil Lyrics:-இயேசு நாமமே எந்தன் கீதமே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே கர்த்தர் நல்லவர் வல்லவரே பாடிடுவேன் அவர் நாமத்தை இக்கட்டிலும் அவர் நல்லவரே புகழ்ந்திடுவேன் ...
0
உலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum
Deal
உலகத்தில் இருப்போரிலும் நம்மில்இருக்கும் தேவன் பெரியவர் துன்பங்கள் வந்தாலும் கஷ்டங்கள் வந்தாலும் நம்மைக் கைவிடாமல் தாங்கிடுவார் சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து இஸ்ரவேல் ஜனத்தை அதில் நடத்திச் ...
0
உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum
Deal
இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே (2) கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே பெலவீனன் என்னை பெலவானாய் மாற்ற சத்துவத்தை அளிக்க உம்மால் ...
0
அந்த சிலுவையே-Antha Siluvayae
Deal
Lyrics : நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர் கால்கள் இடறாமல் காப்பவர் நீர் எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எனக்கு ...
0
ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும்  -Orumuraiyayinum Ummai Parkkanum
Deal
ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் உங்க முகத்த எனக்கு நீங்க காட்டணும் -2 (1)உம் தாசனாம் மோசேக்கு உம் சாயல பார்க்க ஆசை இருந்ததும் வீணாகலஉம் கரத்தால் மூடி உம் சாயல தாசன் மோசேக்கு காட்டின பின் சாயல -2 ...
0
ஆவலோடே காத்திருக்கிறேன் -Aavalode Kathirukkiren
Deal
ஆவலோடே காத்திருக்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே திருப்பாதம் வந்து நிற்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே (1)பலிபீடத்தண்டையில் நான் பயத்தோடே வந்து நிற்கிறேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் வல்லமையால்பாவக் ...
0
கண்ணீரோடு நான் -Kanneerodu Naan
Deal
கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 1. சாபத்தை முறித்துபாவத்தை மன்னித்துவியாதியை விலக்கிபுது ...
0
இரட்சகரே -Ratchakare
Deal
இரட்சகரே இரட்சகரேஇரட்சகரே இயேசு நாதாமாயையான உலகினில்சிக்கி நான் தவித்தேனேபாசமாக வந்திறங்கிபாவி என்னை மீட்டீரே இனி வேண்டாம் இனி வேண்டாம்இந்த உலகம் இனி வேண்டாம் நீர் போதும் நீர் போதும்உம் அன்பு ...
0
சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai
Deal
G minசோர்ந்து போவதில்லைநான் தோற்றுப்போவதில்லை-2என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலேஎல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன்-2-சோர்ந்து 1.சீறி பாய்ந்திடும் சிங்கங்களோபற்றி எரிந்திடும் ...
0
கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal
Deal
கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்நான் தாழ்ச்சியடையேன் -2ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைகிருபையும் என்னைத் தொடருமே-2 சேலா...... 1.புல்லுள்ள ...
0
என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha
Deal
என் திறமை செய்யாதத உங்க கிருப செய்யும் En therama seiyathatha unga kiruba seiyum வாழ்நாள் செய்யாதத உங்க வார்த்த செய்யும் En vazhnal seiyathatha unga vartha seiyum மனம் கவரும் என் அழகே manam kavarum ...
0
என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare
Deal
என் தேவன் நல்லவரேஎன்னை என்றும் காப்பவரேஎன் தேவன் பெரியவரேஎன்றும் என்னோடிருப்பவரே-2 எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலேஎன் கண்ணீரும் உம் துருத்தியிலேயெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்உம்மை நான் பற்றி ...
0
Naa Balamantha | Christopher Chalurkar | Sammy Thangiah | Telugu Worship Song
Deal
నా బలమంతా నీవేనయానా బలమంతా నీవేనయా అలలు లేచిననుతుఫాను ఎగసిననుకాపాడే దేవుడవయ్యానీవు ఎన్నడు మారవయ్యా సోలిన వేలలలోబలము లేనపుడుఆదరించి నడిపావయ్యాయెహోవా షాబోత్ నీవేనన్ను ఆదరించి నడిపావయ్యాయెహోవా షాబోత్ ...
0
இந்த மட்டும் காத்த எபெனேசரே-Intha Mattum Kaatha Ebanesarae
Deal
1. இந்த மட்டும் காத்த எபெனேசரேஇனிமேலும் காக்கும் யெகோவாயீரேஎந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரேஇந்த வருடத்தின் நாட்களிலே புது (2) ஸ்தோத்தரிப்போம் நாமேதுதிகளுடனே ஆர்ப்பரிப்போம்அன்பர் இயேசுவை - அல்லேலூயா! ...
0
இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae
Deal
இந்த மட்டும் காத்த எபினேசரேஇனிமேலும் காக்கும் யொகாவாயீரேயொகாவா நிசி யொகாவா ரூவாயொகாவா ஷம்மா யொகாவா யாப்பா நன்றி சொல்வேன்- ஐயாநன்றி சொல்வேன்நல்லவரே உமக்கேநன்றி சொல்வேன் 1.தேவாதி தேவனே நன்றி ...
0
வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae
Deal
வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை நீரே சிறந்தவர்நீரே உயர்ந்தவர்நீரே துதிக்கப்படதக்கவர் அப்பா உந்தன் அன்பு‌ பெரிதேஅப்பா உந்தன் இரக்கம் பெரிதேநீரே என்னை தேடி வந்தீர்நீரே‌ என்னை ...
0
தளர்ந்து போகாதே- Thalarnthu pogathae
Deal
https://www.youtube.com/watch?v=KRNIxWh0r5g&ab_channel=VinceyProductions
0
இயேசுதான் நம்ம சொத்து-Yesu thaan Namma Sothu
Deal
இயேசுதான் நம்ம சொத்து பல்லவி தம்பி தங்கையரேஅன்பு பெரியோரேஞானம் உள்ளவரேஉண்மைய தெரிஞ்சிக்கோ- 2புரிஞ்ச்க்கோ இயேசுதான் இயேசுதான் இயேசுதான் நம்ம சொத்து இயேசுதான் இயேசுதான்இயேசுதான்நமக்கு சொத்து... - 2 ...
0
நம் வாழ்க்கையாம் படகிலே -Nam Vaazhkaiyam padahile
Deal
நம் வாழ்க்கையாம் படகிலே நம் தேவன் இருக்கின்றார் அவருக்குக் காத்து இருக்கும் போது ஒருபோதும் வெட்கப்படுவதில்லை தேவன் நம்மை பெலப்படுத்திசகாயம் பண்ணுவார் நீதியின் வலது கரத்தினால் நம்மையும் தாங்கிடுவார் ...
0
யாரிடம் சென்றிடுவேன்-Yaaridam Sendriduven
Deal
LYRICS::Yaaridam Sendriduven Yesuve ummai vittu Nithiya Jeeva vasanam Ummidathil undae Visuvasathai thuvaki mudikiravarum aagiyaYesuve ummai nokki ottathai odiduvaen Nithiya raajyathil endrendrum ...
0
பொறாமை எலும்புருக்கி -Poraamai Elumburukki
Deal
Poraamai elumburukki, poraamai adham pannumvirodham engundo! kalagam angunduAnbirkku poraamai illai 1) koraagu enbavan 250 sabaiyin mooparodeyErichalunaalum poraamaiyinaalum Moseyai edhirthaaney 2) ...
0
தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean
Deal
தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) ​வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2) பிரபுக்களின் ராஜாக்களின்மத்தியில் என்னை ...
0
கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo
Deal
கலங்காதே நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் ...
Show next
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications