பரிசுத்தமுள்ள மா பிதாவே – Parisuthamulla Maa Pithavae Tamil Christian Song Lyrics
பரிசுத்தமுள்ள மா பிதாவே
உம் ராஜ்ஜியம் வெளிப்படுக
அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தில்
மகிமையில் வெளிப்படுக
உம் வித்து என்பதை நான் அறிந்து கொள்ளணும்
ஏங்குகின்ற சிருஷ்டிகளுக்கு வெளிப்படுத்தனும்
உம்மில் நீர் சுவாசிக்கும்
ஒவ்வொரு கணமும் என்னை நேசிக்க
என்பதை புரிந்து கொள்ளணும்
வாழ்க -5
வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்க
அன்பே உருவானோனே நீரே வாழ்க
கர்ப்ப வேதனை கொண்டு கலங்கி கிடக்குது
கருத்துள்ள கட்டளையால் கட்டவிழ்த்திடு
கர்த்ததுவத்தின் அதிகாரம் கையில் இருக்குது
கருக்குள்ள பட்டயமாய் களையெடுத்திடு
வாழ்க -5
வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்க
அன்பே உருவானோனே நீரே வாழ்க
பரிசுத்தமுள்ள மா பிதாவே பாடல் வரிகள், Parisuthamulla Maa Pithavae Song Lyrics
Parisuthamulla Maa Pithavae song lyrics in English
Parisuthamulla maa pithavae
Um raajiyam velipaduga
Anbin kumaranudaiya raajiyathil
Magimaiyil velipaduga
1. Um viththu enbathai naan arinthu kollanum
Yengukindra sirushtigaluku velipaduthanum – (2)
Ummil neer suvasikkum
Ovvoru kanamum ennai nesika
Enbathai purinthu kollanum. – (2)
Chorus :
Vazhga – (5)
Vaarthai maamsamanone neerae vazhga
Vazhga – (5)
Anbae uruvaanonae neerae vazhga
2. Karpa vethanai kondu kalangi kidakuthu
Karuthulla kattalaiyaal kattavizhthidu – (2)
Karthathuvathin athigaram kaiyil irukuthu
Karukulla pattayamaai kalaiyeduthidu. – (2)
Chorus :
Vazhga – (5)
Vaarthai maamsamanone neerae vazhga
Vazhga – (5)
Anbae uruvaanonae neerae vazhga
Translation:
Oh the holiest father God
Let thy Kingdom be revealed
Through the beloved sons Kingdom
Let it be revealed in glory
1. Help me to remembered that I’m your seed
To manifest for the creatures which are longing for me
I should know that every second you breathe inside of you is to love me.
Chorus :
Bless you -(5)
The word that became flesh
Bless you -(5)
The one that is made up of Love
2. The creatures are all suffering from labor pain
So go ahead and redeem them with your powerful words
You have the God kind of authority in your hands
So like sharp-edged swords eradicate the evils
- Puyal Kattrilum Lyrics – புயல் காற்றிலும்
- Ummodu Pesanum Lyrics – உம்மோடு பேசணும்
- Nannu Neeke Samarpisthunnanayya Lyrics – నన్ను నీకే సమర్పిస్తున్నానయ్యా
- Nischayamuga ninnu Lyrics – నిశ్చయముగా నిన్ను
- Nee Korake Jeevinchedanu Lyrics – నీ కొరకే జీవించెదను
Key Takeaways
- The article provides the Tamil Christian song lyrics for ‘பரிசுத்தமுள்ள மா பிதாவே – Parisuthamulla Maa Pithavae’.
- It emphasizes the call for God’s kingdom to be revealed in glory.
- The lyrics express a longing for connection with God and a desire to understand divine love.
- The chorus repeats blessings towards God, acknowledging His nature as love.
- The song also addresses the suffering of creation and God’s authority to redeem it.
Estimated reading time: 2 minutes


