Pongi Vazhium Deva Kirubai Tamil Christmas Song lyrics – பொங்கி வழியும் தேவ கிருபை
பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது
1. உலகை மீட்கும் உண்மை உருவே
மாட்டுதொழுவில் பிறந்த கருவே
உலகெல்லாம் போற்றிடும்
தூய்மையின் அன்பின் குருவே – பொங்கி
2. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே – பொங்கி
3. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம் -பொங்கி
Pongi Vazhium Deva Kirubai Lyrics, Tamil Christmas Song lyrics , பொங்கி வழியும் தேவ Lyrics, Pogi Valiyum Deva Kirubai கிருபை
Pongi Vazhium Deva Kirubai song lyrics in english
Pongi Vazhium Deva Kirubai
Mannil Vanthathu
Intha Mannil Maraium Maraigal Kaakka
Thannai Eenthu
1.Ulagai Meetkum Unmai Uruvae
MaattuThozhuvil Piranthu Karuvae
Ulagellam Poottritum
Thooyimayin Anbin Kuruvae
2.Karuvil Uthitha Thooya kaniyae
Kavalai Theerkum Kannin Maniyae
Ulamellam Poorikum Thooimae
Unathan Varavae
3.Vizhigal Thirantha Vinthai Deivam
Pazhigal Sumanthu Vantha Deivam
Ulagellam Thozhuthidum Unnatham
Unthan Naamam
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song Pongi Vazhium Deva Kirubai.
- It provides both the original Tamil lyrics and an English translation.
- The song celebrates themes of divine grace and purity through vivid imagery.
- Several related links to other Tamil Christian songs are also included for further exploration.
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு


