சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean

Deal Score+2
Deal Score+2

சந்தோஷ வெள்ளத்தில் – Santhosha vellathil mithikintrean

சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கின்றேன்
ஆடலையும் பாடலையும் எனக்குத் தந்தீரே
ஆனந்த மழையில் நனைகின்றேன்
கவலை எல்லாம் மறந்துவிட்டேன் உந்தன் பாதத்தில்

1. ஆனந்தக்களிப்புடன் வந்திருக்கிறேன்
நித்திய மகிழ்ச்சி என்னில் இருக்கும்
சந்தோஷ மகிழ்ச்சி அடைந்திடுவேன்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகுதே

சந்தோஷமே சமாதானமே இயேசுவின் பாதத்தில் சந்தோஷமே
ஆனந்தமே ஆனந்தமே இயேசுவின் பாதத்தில் ஆனந்தமே

2. தாவீதைப் போல மகிழ்ந்திருப்பேன்
சங்கீத கீர்த்தனம் பாடி ஆடுவேன்
வெட்கங்கள் நீக்கி துதித்திடுவேன்
கெம்பீர சத்தமாய் ஆராதிப்பேன்

ஆராதனை ஆராதனை இயேசுவின் பாதத்தில் ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா இயேசுவின் பாதத்தில் அல்லேலூயா

3. ஆராதனை அழகில் என்னை மறப்பேன்
மகிழ்ச்சியின் மதகுகள் திறக்கின்றது
அக்கினி அபிஷேகம் அனல் மூட்டுது
ஆவியின் வரங்கள் என்னை நிரப்புது

அபிஷேகமே அபிஷேகமே இயேசுவின் பாதத்தில் அபிஷேகமே
ஆவியில நான் நிரம்பிடுவேன் இயேசுவின் பாதத்தில் நிரம்பிடுவேன்

4. பொங்கி பொங்கி வரும் இந்த சந்தோஷத்தை
யாராலும் தடுக்கவே முடியாது
இயேசுவே இதற்கு காரண கர்த்தர்
என்று சொல்லி ஏகமாய் துதித்திடுவோம்

அற்புதமே அதிசயமே இயேசுவின் பாதத்தில் ஆரோக்கியமே
பரிசுத்தமே பரிசுத்தமே இயேசுவின் பாதத்தில் பரிசுத்தமே

5. துக்கத்தில் இனிமேல் துவழ்வதில்லை
வேதனையில் இனிமேல் வரள்வதில்லை
வியாதியில் இனிமேல் வாழ்வதில்லை
வெட்கத்தில் இனிமேல் நடப்பதில்லை

துக்கமில்ல துயரமில்ல இயேசுவின் பாதத்தில் நிம்மதிதானே
கண்ணீர் இல்ல கவலையில்ல இயேசுவின் பாதத்தில் ஆறுதல்தானே

Santhosha vellathil mithikintrean song lyrics in English

Santhosha vellathil mithikintrean
Aadaliyum Paadalaiyum Enakku thantheerae
Aanantha Mazhaiyil Nanaikintrean
Kavalao ellam mranthuvittean unthan paathathil

1.Aananthakazhpudan Vanthirukirean
Niththiya Mgailchi Ennil Irukkum
Santhosa magilchi Adainthiduvean
Sanjalamum Thavippum Oodipoguthae

Santhosama Samathanamae Yesuvin paaththil Santhosamae
Aananthamae Ananthamae Yesuvin paathathil Ananthamae

2.Thaaveethai pola magilnthirupean
Sangeetha keerthanam paadi Aaduvean
Vetkangal Neekki Thuthithifuvean
Kembbera saththamaai Aarathipean

Aarathani Aarathani Yesuvin Paathathil Aarathanai
Alleluya Alleluya Yesuvin Paathathil Alleluya

3.Aarathani Azhagil Ennai Marappean
Magilchiyin Mathagugal Thirankintrathu
Akkini Abisheaham Anal Moottuthu
Aaviyin Varangal Ennai Nirapputhu

Abisheahame Abisheahame Yesuvin Paathathil Abisheahame
Aaviyila Naan Nirambiduvean Yesuvin Paathathil Nirambiduvean

4. Pongi pongi varum Intha santhosathai
yaaraalum thadukkavae mudiyathu
Yesuvae itharku kaarana karthar
Entru solli Yeagamaai Thuthithiduvom

Arputhamae Athisayamae Yesuvin Paathathil Aarokkiymae
Parisuththame Parisuthamae Yesuvin Paathathil Parisuthame

5.Thukakththil Inimael Thuvalvathillai
Vedhanaiyil Inimael varalvathillai
viyathiyik inimael vaalvathillai
vetkaththil inimael nadappathillai

Thukkamillai Thuyaramillai yesuvin paathathil nimmathithanae
Kanneer illa kavalaiyilla Yesuvin Paathathil aaruthalthanae

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo