Thuthi Sei Nitham Tamil Christmas Song lyrics and sung by Amali Deepika – துதிசெய் நிதம் துதிசெய்
துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்
மனமே மனமே கலங்காதே
பரமன் வருவார் அருளை தருவார்
இனி ஏன் கவலை மனமே
1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்
மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)
என்னுடன் அவரும் அவருடன் நானும்
என்றுமே நிலைத்திருப்போம் – 2
2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்க
இதயம் மகிழுது பார்
இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டு
இனிதுற மலர்ந்திருப்போம் – 2
Thuthi Sei Nitham Lyrics, துதிசெய் நிதம் பாடல் வரிகள்
Thuthi Sei Nitham Lyrics in English
Thuthi Sei Thuthi Sei Nitham Thudhi Sei
Manamae Manamae Kalangathae
Paraman Varuvaar Arulai Tharuvaar
Ini Yean Kavalai Manamae
1.Mannavan Intru Manathinil Vanthaar
Manamo Magilkirathu ( Malarkirathu)
Ennudan Avarum Avarudan Naanum
Entrumae Nilaithiruppom -2
2.Yesuvin Anbu Ennudan Irukka
Idhayam Magiluthu Paar
Inbamum Amaithiyum Iniamaiyum Kondu
Inithura Malaranthiruppom -2
Key Takeaways
- Thuthi Sei Nitham is a Tamil Christian song performed by Amali Deepika.
- The lyrics express themes of joy, divine comfort, and eternal companionship with God.
- The song emphasizes the peace and happiness brought by Jesus’ love.
- English translations of the lyrics offer a broader understanding for non-Tamil speakers.
- Links to related Tamil Christian songs provide additional context and resources.
Estimated reading time: 2 minutes

