உம்மை பார்க்க உள்ளம் – Ummai Paarka Ullam Lyrics

Faith Score+1
Faith Score+1

உம்மை பார்க்க உள்ளம் – Ummai Paarka Ullam Tamil Christian Gospel song Lyrics

உம்மை பார்க்க உள்ளம் ஏங்குதே
தேவா இறங்கிடுமே -2

தாயின் கருவிலே முன்குறித்த தெய்வமே
உம் சித்தம் நான் செய்ய என்னை நீர் அழைத்தீரே – 2

ஊழிய பாதையில் உண்மையாயிருப்பேனே
அதற்க்காகவே நீர் தெரிந்துக் கொண்டீரே -2

உம் சேவை செய்திட அர்பணித்து வந்தேனே
என்னையும் ஏற்றுக் கொண்டு இது வரையும் நடத்தீனீரே -2

உம்மை பார்க்க உள்ளம் பாடல் வரிகள்,  Ummai Paarka Ullam lyrics

Ummai Paarka Ullam song Lyrics in English

Ummai Paarka Ullam Yeanguthae
Deva Irangidumae -2

Thaayin Karuvilae Mun kuritha deivamae
Um Siththam Naan Seiya Ennai Neer Alaitheerae -2

Oozhiya Paathaiyil unmaiyaai iruppeanae
Atharkkagavae Neer Therinthu kondeerae -2

Um Sevai Seithida Arpanithu Vantheanae
Ennaiyum Yeattru Kondu Ithu varaiyum Nadathineerae -2

Estimated reading time: 1 minute

Key Takeaways

  • The article presents the Tamil Christian Gospel song ‘உம்மை பார்க்க உள்ளம் – Ummai Paarka Ullam’.
  • It includes the original Tamil lyrics of the song.
  • The article also provides an English transliteration of the lyrics for better understanding.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo