உச்சித மோட்ச பட்டணம் – Utchitha Motcha Pattanam song lyrics
பல்லவி
உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே;-அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு,
ஓயா இன்பமுண்டு.
சரணங்கள்
1.சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய்,-எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல். – உச்சித
2.அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர்-அங்கே
இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே. – உச்சித
3.கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்;-அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறைவோம். – உச்சித
Utchitha Motcha Pattanam song lyrics in english
Utchitha Motcha Pattanam Poga
Oodi Nadapomae Angae
Unnatha Yeasu Mannavarundu
Ooyaa Inbamundu
1.Siththira Seeyon Pettrida Sellum
Seanaiyin Koottamathaai Engal
Jeevaninathibar Yeasu Nammagibar
Seeyon Pathi Manuveal
2.Anbinaal Alaippaar Aaruthal Solvaar
Athipathi Yeasaiyar Angae
Inbangalundu Yeasuvin Samugam
Entrentrum Aaruthalae
3.Geethangalodu Yeasuvai Pottri
Gembeeramaai Nadappom Angae
Kilir Ozhiyulla Pattana Raasan
Geethangal Naam Araivom
ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
For unto you it is given in the behalf of Christ, not only to believe on him, but also to suffer for his sake;
பிலிப்பியர் : Philippians:1:29
- Puyal Kattrilum Lyrics – புயல் காற்றிலும்
- Ummodu Pesanum Lyrics – உம்மோடு பேசணும்
- Nannu Neeke Samarpisthunnanayya Lyrics – నన్ను నీకే సమర్పిస్తున్నానయ్యా
- Nischayamuga ninnu Lyrics – నిశ్చయముగా నిన్ను
- Nee Korake Jeevinchedanu Lyrics – నీ కొరకే జీవించెదను
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/643160115886203


