வானவர் அருந்தும் விருந்திது – Vanavar Arunthum Virunthithu

Deal Score+3
Deal Score+3

வானவர் அருந்தும் விருந்திது – Vanavar Arunthum Virunthithu

வானவர் அருந்தும் விருந்திது-மன
வாசல் தேடி இறங்குது-(2)
மனிதமும் புனிதமும் இணைந்தது இறை கருணையும் அருளும் கலந்தது( 2)
அள்ள அள்ள குறையாத அன்பிது
மெல்ல மெல்ல என்னில் உயிரானது -2

குருதியிலே இறையுடலே
இதயங்களே தேடுதோ
குருதியில் நனைந்திட்ட இறைவனின்
உடலில்
இணைந்திட இதயங்கள் தேடுதோ
சிலுவையில் உயிரினை துறந்திட்ட தேவன்
குருதியும் மனிதனில் பாயுதோ
கல்வாரி மலை தந்த காட்சியினை
ஒரு கண நேரம் கண் முன்னே நிறுத்தியதோ -(2)
நெஞ்சுக்குள்ளே வந்தாளும் கருணையோ
தஞ்சம் வந்த தெய்வீக மலையிதோ – 2

புழுதியிலே பூமழையே
பூமியின் சுவாசமே
புழுதியில் விழுந்திட்ட
விதைகளின் மேலே
ஒரு துளி மழையென நீ வந்தாய்
இருளிலும் துயரிலும் மருகிடும்
பொழுதில்
இதயத்தின் காயங்கள் ஆற்றினாய்
உடலாலே நான் செய்த பாவங்களை
உன் உயிருக்குள் வலியாக உனர்ந்தாயே -2
இந்நாளில் எந்தன் உள்ளம் வாருமே
எந்நாளும் உன் அருளில் வாழுவேன்-2

Vanavar Arunthum Virunthithu song lyrics in english

Vanavar Arunthum Virunthithu mana
Vaasal theadi irunguthu -2
Manithamum punithamum inainthu irai karunaiyum arulum kalanthathu -2
Alla alla kuraiyatha anbithu
mella mella ennil uyiranathu -2

Kuruthiyilae iraiyudalae
tdayangalae theadutho
kuruthiyil nanainthitta iravivani udalil
inainthita idhaungal theadutho
Siluvaiyil uyirinai thuranthitta devan
kuruthiyum manithanil paayutho
Kalvaari Malai thantha kaatchiyinai
Oru kana nearam kan munnae niruthiyatho -2
Nenjukullae vanthalum karunaiyo
thanjam vantha deiveega malaiyitho -2

Puluthiyilae poomazhaiyae
boomiyin swasamae
pukuthiyil vilunthitaa
vithaigalin malae
oru thulu mazhiyena nee vanthaai
irulilum thuyarilum marugidum pozhuthil
Idhayaththin kaayangal aattrinaai
udalalae naan seitha paangalai
un uyirukkul valiyaga unarinthayae-2
innaalil enthan ullam vaarumae
ennalum un arulil vaazhuvean -2

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo