விண்ணிலும் மண்ணிலும் உம்மை – Vinnilum Mannilum Ummai song lyrics from Jebathotta Jeyageethangal vol 24, written tune and sung by Father Berchmans
R-SlowRock T-95 E 6/8
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு ? – இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேற
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே
2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா
4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே
5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்
உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்
விண்ணிலும் மண்ணிலும் song lyrics, Jebathotta Jeyageethangal lyrics, Vinnilum Mannilum Ummai lyrics
Vinnilum Mannilum Ummai song lyrics in English
Vinnilum Mannilum Ummaithavira
Enakku yaarundu Intha
Mannulagil Ummaiyantri Vera
Viruppam Ethuvundu
Neer thanae En vaanjaiyellaam
Ummaithanae Pattrikondean
1.Ummodu Thaan Eppothum Naan vaalkirean
Appa En Valakaram pidithu Thaangukireer
Nantri Aiya Naal Muluthum
Nallavarae Vallavarae
2.Um Siththam poal Ennai Neer Nadathukireer
Mudivilae Ennai Magimaiyil Yeattrukolveer
3.En Ullaththin Belanae Neerthanaiya
Enakkuriya Pangum Entrum Neerthanaiya
4.Ummaithanae Naan Adaikkalamaai Kondullean
Ummoduthaan Vaalvathu En Baakkiyamae
5.Enakkullae Neer seyalattri Magilkintreer
Um Siththam seiya Aattral Tharukintreer
விண்ணிலும் மண்ணிலும் உம்மை-Vinnilum Mannilum Ummai lyrics, jebathotta jeyageethangal vol 24 lyrics in tamil,
Key Takeaways
- The article features the song lyrics for ‘விண்ணிலும் மണ്ണிலும் உம்மை- Vinnilum Mannilum Ummai’ from Jebathotta Jeyageethangal vol 24.
- The song expresses themes of devotion and reliance on God through various verses.
- It includes both Tamil lyrics and their English translations for broader understanding.
- Additionally, the article provides links to other related song lyrics.
- The keyphrase ‘விண்ணிலும் மண்ணிலும் உம்மை- Vinnilum Mannilum Ummai’ highlights the central focus of the content.
Estimated reading time: 2 minutes



