Yesu Enthan Valvin Belananal Tamil christian Worship song Lyrics from Yesuvin Kudumbam Album – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்
எனக்கென்ன ஆனந்தம் (2)
சரணங்கள்
1. எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
2. பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும் — எந்தன்
3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக — எந்தன்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் பாடல் வரிகள், Yesu Endhan Vazhvin Lyrics, Tamil songs, Yesu Enthan Vaalvin Belan songs
Yesu Enthan Valvin Belananal song lyrics in English
Yesu Enthan Vaalvin Belanaanaar
Enakkenna Aanantham
1.Enthan Vaaliba Kaalamellaam
Enthan Vaalkkaiyin Thunaiyanaar
Um Naamamae Thaalithonga
Naan paaduvean Umakkaga
Enthan Idhayamae Ummai paadum
Enthan Nianaivugal Umathagaum
2.Perum Theemaigal Agantroda
Polla Maayaikal Marainthoda
Umathaviyin Arul Kaana
Varum Kaalangal umathagaum
3.Intha Ulgaththai Neer Padaitheer
Ellaa Urimaiyum Emakkalitheer
Um Naamamae Thalaithonga
Naan paaduvean Umakkaga
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for ‘Yesu Enthan Valvin Belananal’ in Tamil and English.
- The song expresses themes of devotion and joy in life centered around Jesus.
- It includes multiple verses reflecting on life’s challenges and divine support.

