இயேசுவின் நாமமே திருநாமம் – Yesuvin Naamamae Thiru Naamam Popular Tamil Christian Old Traditional song lyrics
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்.
1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே.
2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம்.
3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்தநாமம்.
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம்.
5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி.
இயேசுவின் நாமமே திருநாமம் பாடல் வரிகள், Yesuvin Naamamae Thiru Naamam Song Lyrics
Yeasvin Naamamae Thirunaamam song lyrics in English
Yeasvin Naamamae Thirunaamam – Muzhu
Iruthayaththaal Thozhuvoam Naamum.
1.Kaasiniyil Athanuk Kinaiyillaiyae – Visu
Vaasiththa Pearkalukkuk Kuraiyillaiyae.
2.Iththaraiyil Meththavathi Sayanaamam – Athai
Niththamum Thozhupavarkku Jeyanaamam.
3.Uththama Makimai Pirasiththa Naamam – Ithu
Saththiya Vitheaya Mana Moththanaamam.
4. Vinnavarum Pannudan Kondaadum Naamam – Namai
Andidum Peai Bayanthodu Deva Naamam.
5.Patsamulla Ratsaiseyu Mubakaari – Perum
Paavappinikal Neekkum Parikaari.
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
And the name of the third river is Hiddekel: that is it which goeth toward the east of Assyria. And the fourth river is Euphrates.
ஆதியாகமம் | Genesis: 2: 14
- Alpha Omega Lyrics – ஆல்பா ஒமேகா
- En Yesuvai Kaana Lyrics – என் இயேசுவை காண
- Ninnaya Mouna Lyrics – ನಿನ್ನಯ ಮೌನ
- Kapaduvava Devare Lyrics – ಕಾಪಾಡುವವ ದೇವರೆ
- vinnapathai Ketten Lyrics – விண்ணப்பத்தை கேட்டேன்
https://www.instagram.com/p/BQvILCYAZio
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘இயேசுவின் நாமமே திருநாமம் – Yesuvin Naamamae Thiru Naamam’.
- It includes a line-by-line breakdown of the song’s meaning in both Tamil and English.
- The song praises the name of Jesus and emphasizes its significance in worship and prayer.
- Links are provided to additional resources and related songs for deeper exploration.
Estimated reading time: 2 minutes


