Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன்

Faith Score+4
Faith Score+4

Deva Naan Ethinaal Viseshithavan Tamil Christian Worship Song Lyrics, Written and Sung by Eva. E Williams – தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு இருப்பதினால்

1.மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே – தேவா

2.தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் – தேவா

3.வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒருமரம் கூடவருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு – தேவா

4. பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்துகொண்டது
பரிசுத்தமான அக்கினி ஸ்தம்பம் செல்லுது
ஆஹா என் தேவன் தந்தாரே
நல்ல மங்காத அபிஷேகமே

Deva Naan Ethinaal Viseshithavan Lyrics, தேவா நான் எதினால் விசேஷித்தவன் பாடல் வரிகள்

Deva Naan Ethinaal Viseshithavan Song Lyrics in English

Deva Naan Ethinaal Viseshithavan
Raja Naan Athai Thinam Yosippavan

Ethinaal Ithu Ethinaal
Neer Ennodu Varuvathinaal
Ethinaal Ithu Ethinaal
Neer Ennodu iruppathinaal

1.Megasthambam Melirunthu Paathukakkuthu
Paathai kaatta pagalellaam kooda selluthu
Anbaana Devan Ennodu varuvaar
Athu pothum En Vaalvilae – Deva

2.Thaagam Konda deva janam Vaanam paarkkuthu
Aaval konda kanmalaiyum Kooda selluthu
En Yeakkam ellam en devan theerppaar
Santhosam Naan Kaanuvean – Deva

3.Vaalkkaiyil Kasappugal kalanthittalaum
Paasamulla Orumaram Koodavaruthu
Maaravin Neerae Theanga Maattrum
En Nesar Ennodundu – Deva

4.Pagal Sentru Anthakaaram Soozhnthu Kondathu
Parisuthamana Akkini Sthambam Selluthu
Aaha En Devan Thantharae
Nalla Mangatha Abishegamae

Eva. E. வில்லியம்ஸ்
R- 70’S Disco T -120 Gm 2/4

Deva Naan Ethanaal Viseshithavan, Ethinaal Viseshithavan songs lyrics in English , Tamil christian songs

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song ‘Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன்’.
  • The song expresses themes of divine companionship, hope, and emotional support from prayer and faith.
  • It includes an English translation of the lyrics for broader accessibility.
  • The article also links to other Tamil Christian songs and lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo