ஜீசஸ் விக்டராம் இன்று – Jesus Victaraam Intru Tamil Easter Christian Song Lyrics
ஜீசஸ் விக்டராம் இன்றுயிர்த்தாராம்
என்று தம்புரடிச்சத்தம் கேட்குதே
1.தரை மண்டலம் பரமண்டலம் சாத்தான்
மண்டல மட்டும் எட்டவே
2.இங்கிலீஸ் நாட்டிலும் இந்த நாட்டிலும்
திவ்விய ஏட்டிலும் ஞானப்பாட்டிலும்
3.சாதாரண நாட்டிலும் சாஸ்திரி பாட்டிலும்
தேவகோட்டிலும் திருப்பாட்டிலும்
4.தேவ நாட்டிலே ஜெப வீட்டிலே எந்தன்
பாட்டிலே நம் கொண்டாட்டிலே
ஜீசஸ் விக்டராம் இன்று பாடல் வரிகள், Jesus Victaraam Intru Lyrics
Jesus Victaraam Intru song lyrics in English
Jesus Victaraam Intruyuirththaaraam
Entru Thamburadisaththam Keatkuthae
1.Tharai Mandalam Paramandalam Saaththaan
Mandala Mattum Ettavae
2.English Naattilum Entha Naattilum
Dhiviya Yeattilum Gnanapaattilum
3.Saathaarana Naattilum Saasthiri Paattilum
Devakottilum Thiruppaattilum
4.Deva Naattilae Jeba Veettilae Enthan
Paattilae Nam Kondaattilae
- Anbin Deivam Arulin Lyrics – அன்பின் தெய்வம் அருளின்
- Karai Serthiduvar Lyrics – கரை சேர்த்திடுவார்
- Ummai Pola Yesuve Lyrics – உம்மை போல இயேசுவே
- Ummalae Thaanae Lyrics – உம்மாலே தானே
- Ummayae Nokkuven Lyrics – உம்மையே நோக்குவேன்
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Easter Christian song ‘ஜீசஸ் விக்டராம் இன்று – Jesus Victaraam Intru’.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The lyrics celebrate the theme of resurrection across different regions and contexts.
Estimated reading time: 1 minute


