Neele Asmaan Ke paar song lyrics – நீல வானத்திலும்

Faith Score+1
Faith Score+1

Neele Asmaan Ke paar christian song lyrics, written tne and sung by Pastor.K.Enoch – நீல வானத்திலும்

Neela Vanathilum Melaga
En Yesu Jeevikkirar – 2
Mega Meethinil Nammai Serpar – 2
Ulagamey Kanum Ethai – 2

Neela Vanathilum Melaga
En Yesu Jeevikkirar – 2

1. Avar Sonna Oor Varthai
Verumai Agamal Ella Varthaium Neraiveruthey
Avar Sonna Oor Varthai – 2
Avar Varugain Nalum Niraiveruthey
Ulagamey Kanum Ethai – 2

Neela Vanathilum Melaga
En Yesu Jeevikkirar – 2

2. Nam Visuvasa Vazhkkai Niraiverum Velai
Nam Kanaugal Yauvm Nirai Veruthey
Nam Visuvasa Vazhkkai – 2
Nam Ellorum Selvom Esuvodey
Ulagamey Kanum Ethai – 2

Neela Vanathilum Melaga
En Yesu Jeevikkirar – 2

नीले आसमां के पार जाएंगे
मेरा यीशु रहता वहाँ

MEGA MEETHINIL NAMMAI SERPAR – 2
ULAGAMEY KANUM ETHAI – 2

हम मिलेंगे बादलों पर
हम मिलेंगे बादलों पर
देखेगा सारा जहां
देखेगा सारा जहां

Neele Asmaan Ke paar lyrics, நீல வானத்திலும் பாடல் வரிகள், Neela Vanathilum Melaga song

Neela Vaanathilum Melaga song lyrics in english

நீல வானத்திலும் மேலாக
என் இயேசு ஜீவிக்கிறார் – 2
மேக மீதினில் நம்மை சேர்ப்பார்- 2
உலகமே காணும் இதை – 2

நீல வானத்திலும் மேலாக
என் இயேசு ஜீவிக்கிறார் – 2

1. அவர் சொன்ன ஓர் வார்த்தை
வெறுமை ஆகாமல் எல்லா வார்த்தையும்
இன்று நிறைவேறுதே – 2
அவர் சொன்ன ஓர் வார்த்தை
அவர் வருகையின் நாளும் நிறைவேறுதே
உலகமே காணும் இதை – 2

நீல வானத்திலும் மேலாக
என் இயேசு ஜீவிக்கிறார் – 2

2. நம் விசுவாச வாழ்க்கை நிறைவேறும் வேலை
நம் கனவுகள் யாவும் நிறை வெறுத்தே
நம் விசுவாச வாழ்க்கை – 2
நாம் எல்லோரும் செல்வோம் ஏசுவோடே
உலகமே காணும் இதை – 2

நீல வானத்திலும் மேலாக
என் இயேசு ஜீவிக்கிறார் – 2

नीले आसमां के पार जाएंगे
मेरा यीशु रहता वहाँ
மேக மீதினில் நம்மை சேர்ப்பார்- 2
உலகமே காணும் இதை – 2
हम मिलेंगे बादलों पर
हम मिलेंगे बादलों पर
देखेगा सारा जहां
देखेगा सारा जहां

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Christian song ‘Neele Asmaan Ke paar’ – நீல வானத்திலும்.
  • The song celebrates faith in Jesus and includes various verses in Tamil and Hindi.
  • It highlights themes of unity and divine presence in the lyrics.
  • Links to related Tamil Christian songs are also provided for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo