சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் – Sathirathin mela natchathiram Tamil Christma song lyrics
சத்திரத்தின் மேலே நட்சத்திரம்
ஏதோ ஏதோ ஒரு புதுமை
ஏதோ ஏதோ ஒரு மகிமை
பிறந்தார் பிறந்தார் யா யா
மேசியா மேசியா -2
தொழுவிலே மாட்டு தொழுவிலே
தொழுதாரை பாலனை -2
தூர தேச(ம் ) அறிந்த மூவர்
தூய பாலனை பணிந்தனரே
யார் இவர் யாரோ
இப்பாலகன் யாரோ
யா யா
மேசியா மேசியா -2
முன்னையில் பசும் புல்லணையில்
மன்னவனை கண்டரே -2
பொன் போளம் தூபம் படைத்தனரே
யார் இவர் யாரோ
இப்பாலகன் யாரோ
யா யா….
மேசியா மேசியா -2
என்னை மீட்க மண்ணில் வந்தவரே
சின்ன இயேசு பாலனே -2
பாடி பாடி மகிழ்த்திடுவேன்
பாதம் போற்றி பணிந்திடுவேன்
இயேசு என் ராஜா சாரோனின் ரோஜா -2
யா யா….
அல்லேலூயா அல்லேலூயா
சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் Lyrics, Sathirathin mela natchathiram Lyrics, Tamil christmas song
Sathirathin mela natchathiram song lyrics in English
Sathirathin mela natchathiram
Yetho Yetho oru pudhumai
Yetho Yetho oru magimai
Piranthar piranthar ya ya….
Measiya Measiya ……..
Thozhuvilae Maattu Thozhuvile
Thozhuthare palanai -2
Thoora desa Arintha moovar
Thuya palani panithanre
Yaar evar yaaro
Ippaalagan Yaaro
ya ya….
Measiya Measiya ……..
Munnaiyil pasaum pullanaiyil
mannavanai kandarae -2
pon polam thubam padaitharane
pon meani paalani paninthanare
Yaar evar yaaro
Ippaalagan Yaaro
ya ya….
Measiya Measiya …….
Ennai Meetkka mannil vanthavare
sinna yesu paalanae -2
Paadi Paadi magilthiduvean
paatham pottri paninthiduvean
YESU en Raja saaronin roja
ya ya….
Alleluya Alleluya …….
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song titled ‘சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் – Sathirathin mela natchathiram’.
- It describes themes of miracles and the significance of Jesus’ birth.
- The lyrics are presented in both Tamil and English for accessibility.
- Additionally, the article contains links to other related Tamil Christmas songs.
- Overall, it celebrates the festive spirit through music and lyrics.
Estimated reading time: 2 minutes
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு



