சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum Tamil Christian Song Lyrics, written and sung by DANIEL JAWAHAR
சிங்காசனத்திலே வீற்றிருக்கும்
தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம்
பரிசுத்த ஆவியே இறங்குமே
யேகோவா யேகோவா யேகோவா
சர்வ சபையிலே பரிசுத்தமானவர்
தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர்
பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர்
பரலோகத்திலே பரிசுத்தமானவர்
உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும்
உம் சித்தம் மட்டும் நிறைவேறும்
துதிகள் உமக்கே கனமும் உமக்கே
புகழும் உமக்கே மகிமை உமக்கே
1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம்
உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம்
கர்த்தரே தெய்வமென்று ஆராதிப்போம்
2. உம் ராஐயத்தில் இனி கண்ணிரில்லை
உம் சமுகத்திலே இனி துன்பம்இல்லை
மரணம் இல்லை மரண பயமும் இல்லை
வாழ்ந்திடுவோம் இன்ப இயேசுவோடு
சிங்காசனத்திலே வீற்றிருக்கும் பாடல் வரிகள், Singasanathilae Vetrirukkum Lyrics
Singasanathilae Vetrirukkum song lyrics in English
Singasanathilae Vetrirukkum
Devattukkuttiyai Aarathippom
Parisutha Aaviyae Irangumae
Yehova Yehova Yehova
Sarva Sabaiyilae Parisuthamaanavar
Thoothargal Mathiyilae Parisuthamaanavar
Parisuthavaangalukku Parisuthamaanavar
Paralogathilae Parisuthamaanavar
Um Raajiyam Ingae Vara Vendum
Um Sitham Mattum Neraiverum
Thuthigal Umakkae Ganamum Umakke
Pugalum Umakkae Magimai Umakkae
1. Ummaiye Nenaithu Yengugirom
Um Magimaiyin Prasannathai Vanjikkirom
Appa Um Paathathil Arpanithom
Karthare Theivamendru Aarathippom
2. Um Rajiyathil Ini Kannirillai
Um Samugathilae Ini Thunbam Illai
Maranam Illai Marana Bayamum Illai
Vazhndhiduvom Inba Yesuvodu
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
If it be so, our God whom we serve is able to deliver us from the burning fiery furnace, and he will deliver us out of thine hand, O king.
தானியேல் : Daniel : 3:17
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum’, written and sung by Daniel Jawahar.
- It includes the full lyrics in Tamil and an English translation, alongside a summary of themes.
- The song praises God and expresses devotion, appealing for divine presence and support.
- Links to related songs and additional resources are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

