உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae Tamil christian song lyrics
உம்மை போல் யாரும் இல்லையே
உம்மை போல் ஒருவர் இல்லையே
உம்மை போல் யாரும் இல்லை
உம்மை போல் ஒருவர் இல்லை
உம்மை போல் தெய்வமில்லையே
வாக்கு மாறவில்லையே
வல்லமை குறையவில்லை
வழி தவற என்னை விடவுமில்லையே
ஆராதிப்போம் ஆராதிப்போம்
இயேசு ராஜாவை
ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம்
உயர்வு தந்தவரை -2
செங்கடலை இரண்டாக பிளந்தவர்
பார்வோனின் சேனைகளை
தகர்த்தவர்
செங்கடலை பிளந்தவர்
சேனைகளை தகர்த்தவர்
இஸ்ரவேலின் தேவனானவர் – வாக்குமாறவில்லேயே
எரியும் அக்கினியில் தள்ளினாலும்
சிங்கத்தின் வாயருகே நின்றாலும்
அக்கினி அணுகவில்லை
சிங்கம் சீறவில்லை
தானியேலின் தேவனானவர் -வாக்கு மாறவில்லையே
வாக்கு மாறவில்லையே
வல்லமை குறையவில்லையே
வழி தவற என்னை
விடவும் இல்லையே
உம்மை போல் யாரும் இல்லையே lyrics, Ummai Pol Yaarum Illayae lyrics, Tamil songs
Ummai Pol Yaarum Illayae song lyrics in english
ummai poal yaarum illaiyae
ummai poal oruvar illaiyae -2
Ummai poal deivamillaiyae
Vaakku maaravillaiyae
vallamai kuraiyavillai
Vazhi thavara ennai vidavumillaiyae
Aarathippom Aarathippom
Yesu Raajavai
Aarparippom Aarparippom
uyarvu thanthavrai-2
Senkadalai erandaga pilanthavar
paarvonin seanaikalai thakarthavar-2
Isravelin devananavar – Vaakku maaravillaiyae
Eriyum Akkiniyil Thallinalum
Singaththin vaayarukae nintralum
Akkini Anukavillai
Singam seeravillai
Thaniyealin devananavar – Vaakku maaravillaiyae
Related words : Ummai poal Yarum illai, Umai pol Yarum illai,
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christian song ‘உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae’.
- The song emphasizes themes of God’s unmatched nature and power.
- It includes a refrain celebrating Jesus as the King and references His acts of miracles.
- The English translation of certain lyrics is provided for better understanding.
- Related keywords and artist names associated with the song are also mentioned.
Aarathippom Aarathippom | Suresh | Anish Yuvani |Latest Worship Song
மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
ஆதியாகமம் | Genesis: 9:4,5



