வாருமையா சுவாமி வாருமையா – Vaarumaiya Swami Vaarumaiya Tamil Christian Song Lyrics
பல்லவி
வாருமையா சுவாமி வாருமையா – இப்போ
தேவ ஆவியை ஊற்ற வாருமையா!
சரணங்கள்
1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்!
சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் – வாருமையா
2. மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி,
தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ! – வாருமையா
3. முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர்
நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே! – வாருமையா
4. நின்று யுத்தம் செய்யவே உண்மையாய் ஏவுமையா!
தன்னயத்தையே கொன்று முன்னே நடத்துமையா! – வாருமையா
வாருமையா சுவாமி வாருமையா பாடல் வரிகள், Vaarumaiya Swami Vaarumaiya Lyrics
Vaarumaiya Swami Vaarumaiya song lyrics in English
Vaarumaiya Swami Vaarumaiya -Ippo
Deva Aaviyai Oottra Vaarumaiya
1.Penthekosthennum Naalil Vallamaiyaaga Vantheer
Sontha Pillaikal Koodi Kenjum Evvealaithanil
2.Moovaayiram Paavigal Mealum Neer Vanthirangi
Devaa Um Vallamaiyai Kaattinaar Pola Ippo
3.Munnorkku Aaviyai Neer Arputhamaaga Thantheer
Nanmai Moolanae Ippo Thaarum Thavikkiromae
4.Nintru Yuththam Seiyyavae Unmaiyaai Yeavumaiyaa
Thannayaththaiyae Kontru Munnae Nadaththumaiyaa
- En Idhayam Inbathalae Lyrics – என் இதயம் இன்பத்தாலே
- Vacchenu Kristu Eee Lokaaniki Lyrics – వచ్చెను క్రీస్తు ఈ లోకానికి
- Ontrai Keatten Lyrics – ஒன்றை கேட்டேன்
- Kannu Urangura Nerathula Lyrics – கண்ணு உறங்குற நேரத்துல
- Thoothargal Paadiya Puthu Paattu Lyrics – தூதர்கள் பாடிய புது பாட்டு
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘வாருமையா சுவாமி வாருமையா – Vaarumaiya Swami Vaarumaiya’.
- It includes the lyrics in both Tamil and English for accessibility.
- The lyrics express themes of spiritual yearning and divine intervention.
- Each verse calls upon the Lord to manifest His power and support during difficult times.
Estimated reading time: 2 minutes

