நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum

Pr.Lucas Sekar
Faith Score+2
Faith Score+2

நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Tamil Christian song lyrics, Written tune and sung by Pastor Lucas Sekar. Revival worship songs

நீர் பார்த்தால் போதும்
உலகம் திரும்பி பார்க்கும்
கிருபை வைத்தால்
மனிதனின் தயவு கிடைக்கும்
உம்மை நோக்கி பார்த்தால்
பூரண திருப்தியாவோம்

உம் முகத்தை மறைத்தால்
எல்லாம் மாண்டு போவோம் – 2

விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா
மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2

உம் கிருபை இல்லாம
நான் வாழ முடியாது – 4

1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)
பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2
இருள் சூழ்ந்த உலகம் இது
பொல்லாத உலகம் இது – 2
கிருபை இல்லாம
நான் வாழ முடியாது
உங்க கிருபை இல்லாம
நான் வாழ முடியாது – 2 – விலகாத

2.பயங்கரமான குழியில் நான் கிடந்தேனே(கிடந்தேனே)
உளையான சேற்றில் நான் மிதந்தேனே(மிதந்தேனே) – 2
ஒரு கண்ணும் இரக்கமில்ல
தூக்கிவிட யாருமில்ல – 2
கிருபை வைத்ததால்
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலை மேலேதான்
என்னை உயர்த்தி வைத்தீரே – விலகாத

3.சாகாம பிழைத்தது உங்க கிருபையே
கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே
நான் சாகாம பிழைத்தது உங்க கிருபையே
கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே
பெலவானின் வில்லை உடைத்தீர்
தள்ளாடும் என்னை நினைத்தீர் – 2
கிருபை இல்லாம
நான் வாழ முடியாது
உங்க கிருபை இல்லாம
நான் வாழ முடியாது – 2 – விலகாத

நீர் பார்த்தால் போதும் song lyrics, Neer Paarthal Podhum song lyrics, Neer Parthaal Pothum song lyrics

Neer Paarthal Podhum song lyrics in english

Neer Paarthal Podhum
Ulagam Thirumbi Paarkkum
Kirubai Vaithaal
Manithanin Thayavu Kidaikkum
Ummai Nokki Paarththaal
Poorana Thiruppthiyavom

Um Mugaththai Maraithaal
Ellaam Maandu Povom

Vilagatha Kirubai Enakku Vendumappaa
Maaraatha Kirubai Enakku Vendumappaa

Um Kirubai Illama
Naan Vaazha Mudiyathu -4

1.Suyamaaga Vaazha Ennaal Mudiyathu
Belaththaala Vaazha Ennaal Mudiyathu
Irul Soozhntha Ulagam Ithu
Pollatha Ulagam Ithu -2
Kirubai Illama
Naan Vaazha Mudiyathu
Um Kirubai Illama
Naan Vaazha Mudiyathu -2

2.Bayangaramaana Kuliyil Naan Kidantheanae
Ulaiyaana Seattril Naan Mithantheanae
Oru Kannum Erakkamilla
Thookkivida Yaarumilla -2
Kirubai Vaithathaal
Ennai Thookki Eduththeerae
Kanmalai Mealaethaan
Ennai Uyarththi Vaiththeerae -2

3.Saagama Pilaiththu Unga Kirubaiyae
Kodiyavan Seeral Mothiyadikkayil Kaaththeerae
Naan Saagama Pilaiththu Unga kirubaiyae
Kodiyavan Seeral Mothiyadikkayil Kaaththeerae
Belavaanin Villai Udaiththeer
Thallaadum Ennai Ninaiththeer -2
Kirubai Illama
Naan Vaazha Mudiyathu
Um Kirubai Illama
Naan Vaazha Mudiyathu -2

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article contains the lyrics of the Tamil Christian song ‘நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum’.
  • The song emphasizes the importance of grace and how it affects the believer’s life.
  • It highlights themes of reliance on divine grace and the struggles of living without it.
  • The lyrics are provided in both Tamil and English, offering translations for better understanding.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo