வார்த்தையாக மண்ணில் உதித்தவரே – Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics
வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2
இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2
வார்த்தையாக மண்ணில் உதித்தவரே
1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்
நேசகுமாரனை எமக்களித்தீரே
சத்தியபரனாய் நித்தமும் இருந்து -2
என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே – 2 – வார்த்தையாக
2. என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்
ஏக சுதனை எமக்களித்தீரே
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே – 2
என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே – வார்த்தையாக
வார்த்தையாக மண்ணில் உதித்தவரே பாடல் வரிகள், Vaarthaiyaaga Mannil Uthithavare Song Lyrics, tamil Christmas songs, Christmas classical songs mp3
Vaarthaiyaaga Mannil Uthithavare Song Lyrics in English
Varthaiyaga Mannil Uthithavarae -2
Immaanuvaelarae Enai Aalpavarae -2
Vaarthaiyaaka Mannil Uthithavarae
1. Maanthar Mael Piriyam Vaithathinaal – Um
Naesakumaaranai Emakkalitheerae
Sathiyaparanaay Nithamum Irunthu -2
Ennai Kaappavarae, Ennotiruppavarae – 2
2. En Paavam Pokka Mannil Vantheer – Um
Aeka Suthanai Emakkalitheerae
Thaayinum Maelaay Anpu Vaitheerae – 2
Ennai Kaappavarae , Ennotiruppavarae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar Lyrics – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal Lyrics – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantha Santhosham Lyrics – ஆனந்த சந்தோஷம்
- Aanantham Pongidum Nannalithu Lyrics – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘வார்த்தையாக மண்ணில் உதித்தவரே – Vaarthaiyaaga Mannil Uthithavare’.
- It includes both the Tamil lyrics and English transliteration.
- The song expresses themes of love, protection, and divine presence during Christmas.
- Links to additional Tamil Christian songs and resources are provided.
- Published by World Tamil Christians, it showcases a collection of Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

