- All
- Deals
- Coupons
- Sales
- Expired
தலைவனே ஆசாரியனே - Thalaivanae Aasariyanae Tamil Christian song lyrics, Written by Antony Sekar and sung by Pr.Robert Roy, Pr. Simon.தலைவனே, ஆசாரியனே,மீதியான ஜனமேநிலைகொண்டாரே ஆவியானவர்என்றும் ...
என்னை உம் கையில் - Ennai Um Kaiyil Lyrics
என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2)
குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்படைத்தேன் ...
En Muzhumaiyum Athu Umakku - என் முழுமையும் அது உமக்கு
என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2
தேவனே என் தேவனேஎன்னையே ...
உம்மகா பரிசுத்த - Ummagaa parisutha sthalathirkullae
உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2)
அழைத்து செல்கின்றீர்உம்மை ...
நீர் எங்கள் மீட்பர் - Neer Engal Meetpar song lyrics1.நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்
நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் ...
Neer En Sontham Neer En Pakkam song lyrics - நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் ...
ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் - Aakramium Ennai Muluvathumaaiஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் ஆவியானவரே
ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் ஆவியானவரே
என் இதயத்தை ஆக்கிரமிக்கும்
என் நினைவினை ...
ஓ எந்தன் உள்ளம் நீர் - Oh Enthan Ullam Neerஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்-2உம்மைத் துதிப்பேன்
நான் உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை போற்றி
பாடித் ...
உந்தன் நாமம் மேன்மை - Unthan Namam Meanmai Pol LyricsLord You Are Good You Are Good
And Your Mercies Forever and Endures -2உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே-2நீரே என் தேவன்-2 ...
எஜமானனே எஜமானனே - Ejamaananae Ejamaananae Lyrics
எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2
அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் ...
அக்கினி மயமானவரே அரியணையில் - Akkini Mayamaanavarae Ariyanaiyilஅக்கினி மயமானவரேஅரியணையில் வீற்றிருப்பவரே (2)அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதேஊற்றுமே ஆவியை (2)1.வல்லமை வேண்டுமே வரங்கள் ...
En Belannil naan saaraamal - என் பெலனில் நான் சாராமல்என் பெலனில் நான் சாராமல்உம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமேநீர் விரும்பும் கனி கொடுக்கஉம்மில் நான் நிலைத்திருக்ககற்றுத்தாருமே-2உம் ...
என்னைக் கண்டார் இயேசு - Ennai Kanndaar Yesu
என்னைக் கண்டார் – இயேசுஎன்னைக் கண்டார் – உள்ளங்கையில்என்னை வரைந்து கொண்டார்கண்ணுக்குள்ளே என்னை வைத்துகடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்
இயேசு என் தேவன் ...
எருசலேமே எருசலேமே கர்த்தர் உன்னை - Erusalemae Erusalemae Karthar Unnaiஎருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே-2
எருசலேமே1.கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
நினையாத நாட்கள் ...
Lyrics:YESUVAE UNDHAN ANBU ENDRUM MARATHATHAEUnthanin Mara Kirubai endrum Vilagaatathuum anbu ondrae PodhumaeUm irakkam thalaimuraiyai thangumaeUm karunyam ennai periyavanakidumae
Chorus:Thagudhi ...
Suthikariyum suthikariyum - சுத்திகரியும் சுத்திகரியும்
சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும்
உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும்
என்னை கழுவும் உம் ...
Niraivaana Aaviyanavarae lyrics - நிறைவான ஆவியானவரே
1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே
நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் ...
Show next
