- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkaga song lyricsபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2
...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae song lyrics
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
Yen Iruthayathe Maatrividum song lyrics - என் இருதயத்தை
என் இருதயத்தை மாற்றிவிடும் தேவனேநான் உம்மைப்போலமாறவேணும் தேவனே-2
சுயத்தை வெறுக்கணும் சுகத்தை இழக்கனும் சாட்சியாய் வாழனும் சாபங்கள் போக்கணும் ...
தேவனே நீர் என்னுடைய தேவன் – Dhevaney Neer Ennudaiya Dhevan
தேவனே நீர் என்னுடைய தேவன்அதிகாலமே உம்மை தேடுகிறேன்
வரண்டதும் விடாய்த்ததும்தண்ணீரற்றதுமான நிலத்தினிலேஎன் ஆத்துமா உம் மேலேதாகமாய் உள்ளதே
ஜீவனை ...
இன்று முதல் இன்று முதல் - Indru mudhal Indru mudhal
இன்று முதல் இன்று முதல் நீரே என் நம்பிக்கை உம்மையே உம்மையே நான் சார்ந்து கொள்வேன் அல்லேலூயா ஓசன்னா-2
பஞ்சகாலத்தில் என்னைபோஷித்தீரே பாவி என்னையும் ...
யாரும் இல்லை அப்பா - Yaarum Illai Appa song lyricsயாரும் இல்லை அப்பா
உம்மை போல யாரும் இல்லையே -2Mad crazy love-3
With U Lord - 2
Adore you -6தகுதி இல்லாத என்னை
உம அழகான கரத்தில் பொறித்தவரே -Mad ...
இந்த உலகத்திலே எனக்கு எதுவும் - Intha Ulagathaley Enaku Edhuvum song lyrics
இந்த உலகத்திலேஎனக்கு எதுவும் சொந்தமில்லை சொந்தமில்லை நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2
உந்தன் பாதத்திலேயே எனக்கு ...
என் ஜெபத்தை கேட்பவரே - En Jebathai Ketpavareyஎன் ஜெபத்தை கேட்பவரேஜெயத்தைக் கொடுப்பவரே-2உமக்கே ஆராதனை-2ஆகாரின் அழுகுரல் கேட்டவரேநீருற்றை காணச்செய்துதாகம் தீர்த்தீர்--2உமக்கே ஆராதனை-2...
Magimai Devanuku Aarathanai song lyrics - மகிமை தேவனுக்கு ஆராதனைமகிமை தேவனுக்கு ஆராதனை ஓ...
மாட்சிமை உள்ளவர்க்கு ஆராதனை-2ஞானத்தை தருபவர்க்கு ஆராதனை
நன்மைகள் செய்பவர்க்கு ஆராதனை
அழகான தேவனுக்கு ...
அடைக்கலமே உமதடிமை நானே - Adaikalame umathadimai Naanae song lyricsபல்லவிஅடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே...
Show next