- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
Ennai MagizhaSeidhar Lyrics - என்னை மகிழச்செய்தார்என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்-2அகிலம் முழுதும் வார்த்தையாலே ...
ஏழைகளின் பெலனேஎளியோரின் திடனே-2பெருவெள்ளத்தில் புகலிடமேபெரும் கன்மலையின் நிழல் நீரே-2
எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஉங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஎந்த நிலைமையிலும் ...
EN YESUVAE Enakkai - என் இயேசுவே எனக்காய் Song Lyrics
என் இயேசுவே எனக்காய் மரித்தீரேஎன் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரேநான் உம்மை மறந்தாலும்நீர் என்னை நினைத்தீர் இயேசுவேஉம்மை விட்டு பிரிந்தாலும்தேடி ...
எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் - Engu Pogireer en yesuve neer Lyricsஎங்கு போகிறீர் என் இயேசுவே நீர்
கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ
உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே
என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2)
...
Show next