- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkaga song lyricsபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2
...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae song lyrics
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
தேவ சித்தம் நிறைவேற - Deva Sitham Niraiveraதேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்தேவசத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே1.முட்களுக்குள் மலர்கின்றதோர்மக்களைக் கவரும் லீலி புஷ்பம் ...
அப்பா நான் தவறு செய்தேன் - Appa Naan Thavaru Seithen
அப்பா நான் தவறு செய்தேன்உன் அன்பை உதறிச் சென்றேன்நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2)
1. பாடிவரும் பறவைகளும் ...
தேவனை போற்றி பாடிடுவோம் - Devanai Pottri Paadiduvom
தேவனை போற்றி பாடிடுவோம்ராஜாவை புகழ்ந்து போற்றிடுவோம்அல்லேலூயா கீதம் பாடுவோம்ஆமென் என்று ஆர்பரிப்போம்
1.கர்த்தரை போல பரிசுத்தர் இல்லைதேவனை போல ...
போலாமா போலாமா - Polaama Polaama
போலாமா போலாமாபயணம் போலாமாசுவிசேஷம் சொல்லப்போலாமாபோலாமா போலாமாபயணம் போலாமாசுவிசேஷம் சொல்லப்போலாமா
1.அங்கே போலாம் இங்கே போலாம்எங்கே போலாங்கசுவிசேஷம் தான் ...
உலகத்தின் இரட்சகர் இயேசு - Ulagathin Ratchagar Yesu Lyrics
இந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார்இன்று ஓர் நற்செய்தி கேளீர் - 2மண்ணில் சமாதானம் விண்ணில் மாமகிமைமாந்தரில் பிரியம் கொண்டார் -2யூதேயா ...
Vaanjikkiren Yaasikkiren - வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்விரும்புகிறேன் பரிசுத்தம் - 3
நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் - என்சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் - 2 - உம்பிரசன்னத்தை ...
Aaraiyumen Idhayathai - ஆராயுமென் இதயத்தை
1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும்
உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் ...
Golgothaa Malamukalil - ഗൊൽഗോഥാ മലമുകളിൽ
ഗൊൽഗോഥാ മലമുകളിൽകുരിശ് തോളിലേന്തിമുൾമുടിയും ശിരശ്ശിലേന്തിരക്തം വാർന്നുലയുന്ന യേശുവിനെ കാണുന്നു - 2
എന്റെ പാപ ഭാരങ്ങൾ ഘോര കുരിശ്ശിൽ ചുമന്നു തീർത്തുദാഹത്താൽ ...
சிலுவை சுமந்தீரே - Siluvai Sumantheere song lyrics
சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம்நீக்கத்தான் இயேசுவே - 2சிலுவை சுமந்தீரே
பாவி எனக்காக கோர குருசில் ...
ஓ பரிசுத்த ஆவியே - Oh Parisutha Aaviye song lyrics
ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்
என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் ...
அடைக்கலம் அடைக்கலமே இயேசு - Adaikalam Adaikalame Yesu Lyrics
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே!
அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்
சரணங்கள்
1. ...
இயேசு மஹாராஜன் பிறந்தார் - Yesu Maharajan Pirantharஇயேசு மஹாராஜன் பிறந்தார்
பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார்
வரவேற்கவே தூதர்களெல்லாம்
பாடினர் அல்லேலூயாஉன்னதத்தில் மகிமையும்
இப்பூவில் சமாதானம் ...
மங்களம் பெருகட்டுமே - Mangalam Perugattume song lyricsமங்களம் பெருகட்டுமே - இந்த
மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால் - அதி
மங்களம் பெருகட்டுமே - 2ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம் - 2
ஆண்டவர் ...
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் - Sarva Srishtikkum Yejamanan song lyrics1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து ...
அன்பின் தேவ நற்கருணையிலே - Anbin Deva Narkarunaiyilae song lyrics
அன்பின் தேவ நற்கருணையிலேஅழியாப் புகழோடு வாழ்பவரேஅன்புப் பாதையில் வழி நடந்தேஅடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
1. அற்புதமாக எமைப் ...
இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian song lyricsஇன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை (2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை1. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் ...
கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics
பல்லவிகொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை இயேசு அழிப்பார்கொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார்.தவறினை நாம் உணர்ந்தால் ...
பவனி செல்கிறார் ராசா - Bavani Selgirar Rasa Naam song lyrics
பல்லவி
பவனி செல்கிறார் ராசா -நாம்பாடிப் புகழ்வோம், நேசா!
அனு பல்லவி
அவனிதனிலே மறி மேல் ஏறிஆனந்தம் பரமானந்தம்,- பவனி
சரணங்கள்
1.எருசலேமின் ...
மாமலை மீதினில் போதகம் - Maamalai Meethinil Pothagam
மாமலை மீதினில் போதகம் கூறும் மாமேதைஇயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)
சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
1.ஆவியில் ...
Siluvai Meethey Thongiya song lyrics - சிலுவை மீதே தொங்கிய
சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை நெருக்கி ஏவிடுதே
1. சுகந்த வாசனை பலியாய் தம்மை உவந்து ஜீவன் ...
Um Arul Vendum song lyrics - உம் அருள் வேண்டும்பல்லவி
உம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்
உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் - 2
செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்
ஆரோனின் ஆசாரியர் ...
Gunamaanen Naan Gunamaanen Song Lyrics - குணமானேன் நான் குணமானேன்பல்லவி
குணமானேன் நான் குணமானேன்
இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2)
சுகமானேன் சுகமானேன்
நேசரின் காயங்களால் சுகமானேன் (2)
குணமானேன் ...
Arputharaam Yesu Devan song lyrics - அற்புதராம் இயேசு தேவன்அற்புதராம் இயேசு தேவன்வல்லமை வெளிப்படுதேசுகமடைய பெலன் பெறவேஅவரையே அண்டிடுவோம் (2)அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்...
Isravele Isravele song lyrics - இஸ்ரவேலே இஸ்ரவேலேபல்லவி
இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
கலங்குகிறாய் திகைக்கிறாய் - 2
உனை காபேன் என்று சொன்னவர்
வாக்கு மாறாதவர் -2
அழைத்தவர் உன்னை நடத்துவார்
கலங்காதே நீ ...
என் பெலவீனம் நீர் அறிகின்றீர் - En Belaveenam Neer Arigindreer song lyrics
பல்லவிஎன் பெலவீனம் நீர் அறிகின்றீர்என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் - 2நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்மறவாமல் எனை அழைத்து ...
Manitha Nee Manthaane song lyrics - மனிதா நீ மண் தானேபல்லவி
மனிதா நீ மண் தானே
திரும்புவாய் நீ மண்ணுக்குதானே - 2
உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து
இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா
உன் பாவங்களெல்லாம் ...
Top Ratings
பாடுவேன் உம்மை பாடுவேன் - Paaduven Ummai Paaduven song lyrics
பல்லவி
பாடுவேன் உம்மை பாடுவேன்என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும்கண்மணி போல் என்னை காத்த தேவனை - 2
சரணம்
விலகாதவர் வினை ...
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே - Karthavin janame kaithalamudaneபல்லவிகர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனேகளிகூர்ந்து கீதம் பாடு!சாலேமின் ராஜா நம் சொந்தமானார்சங்கீதம் பாடி ஆடு!அல்லேலூயா! அல்லேலூயா! ...
படகோ படகு கடலிலே படகு - Padago Padagu Kadalilae padaguபடகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையோ1. நடு ராத்திரியில் நடுங்கும் ...
Paaviku Pugalidam Yesu – பாவிக்கு புகலிடம் இயேசு
பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே
பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே
1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளி ...
Show next