- All
- Deals
- Coupons
- Sales
- Expired
என் கன்மலையும் மீட்பருமான - En Kanmalaiyum Meetparumana
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவேஎன் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2
1. துணிகர பாவ கிரியைமேற்கொள்ள முடியாது – 2வசனம் ...
பயப்படாதே அஞ்சாதே - Bayapadathae Anjathae
பயப்படாதே அஞ்சாதேஉன்னுடன் இருக்கிறேன்திகையாதே கலங்காதேநானே உன் தேவன் – 2
1. சகாயம் செய்திடுவேன்பெலன் தந்திடுவேன் – 2நீதியின் வலக்கரத்தால்தாங்கியே ...
ஆசையாய் தொடர்ந்து - Aasaiyaai Thodarnthu
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் - 2எதற்காக பிடித்தாரோஅதை நான் பிடித்துக்கொள்ள
1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்கண்முன்னே என் இயேசு தான்பரமன் அழைத்தாரே ...
பாதுகாப்பார் நெருக்கடியில் - Paadhukaappar Nerukadiyil
பாதுகாப்பார் நெருக்கடியில்பதில் தருவார் ஆபத்திலேதுணையாய் வருவாய் உதவி செய்வார்கைவிடார் கைவிடார்
1. துதிபலி அனைத்தையும்பிரியமாய் ஏற்றுக்கொண்டார் ...
வேண்டாம் வேண்டாம் பயப்பட - Vendaam Vendaam Bayapada
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்பயப்பட வேண்டாம்வேண்டாம் வேண்டாம் வேண்டாம்கலங்கிட வேண்டாம் – 2
1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்உன்னோடே கூட இருப்பார் – ...
யாக்கோபே நீ வேரூன்றுவாய் - Yakobe Nee Vearuntruvaai
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2பூத்து குலுங்கிடுவாய்காய்த்து கனி தருவாய்பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த
என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய்
1. நானே ...
கலங்காதே மகனே - Kalangathe Magane song lyrics
கலங்காதே மகனேகலங்காதே மகளேகன்மலையாம் கிறிஸ்துகைவிடவே மாட்டார் – 3
1. மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மனதுருகும் தேவன்மாறிடவே மாட்டார் – ...
எனது மணவாளனே - Enathu Manavalane
எனது மணவாளனே என் இதய ஏக்கமேஇனியவரே இயேசையாஉம்மைத் தான் தேடுகிறேன் – நான்உம்மைத் தான் நேசிக்கிறேன்
1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்உள்ளமெல்லாம் துள்ளுதையாஉம் அன்பைப் ...
இயேசு நீங்க இருக்கையிலே - Yesu Neenga Irukaiyilae
இயேசு நீங்க இருக்கையிலேநாங்க சோர்ந்து போவதில்லைநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
1. சமாதான காரணர் நீங்கதானேசர்வ வல்லவரும் நீங்கதானே
2. அதிசய தேவன் ...
உம்மோடு இருப்பது தான் - Ummodu Irupathu Thaan
உம்மோடு இருப்பதுதான்உள்ளத்தின் வாஞ்சையையாஉம் சித்தம் செய்வது தான்இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானேஎன் முன்னே நிறுத்தியுள்ளேன்
1. எனக்காக யாவையும் ...
எனது தலைவன் இயேசுராஜன் - Enathu Thalaivan Yesu Rajan
எனது தலைவன் இயேசுராஜன்மார்பில் சாய்ந்து சாய்ந்துமகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
1. இதய தீபம் எனது தெய்வம்இரக்கத்தின் சிகரம்பார்த்து பார்த்து ரசித்து ...
பாவமன்னிப்பின் நிச்சயத்தைபெற்றுக் கொள்ள வேண்டும்பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்அதற்காகத் தான் சிலுவையிலேஇரத்தம் சிந்தி விட்டார்
1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் ...
Yesuvin Pinnal Naan Selvean Lyrics - இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்திரும்பி பார்க்க மாட்டேன்சிலுவையே முன்னால் உலகமே பின்னால்இயேசு சிந்திய இரத்தத்தினாலேஎன்றும் ...
நம் இயேசு நல்லவர் - Nam Yesu Nallavar Lyrics
நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்சாத்தானை மிதிப்போம்தேசத்தை சுதந்தரிப்போம்
1. அதிசயமானவர் ஆறுதல் ...
யோசனையில் பெரியவரே - Yosanaiyil Periyavare Lyrics
யோசனையில் பெரியவரேஆராதனை ஆராதனைசெயல்களிலே வல்லவரேஆராதனை ஆராதனை
ஓசான்னா உன்னத தேவனேஓசான்னா ஓசான்னா ஓசான்னா
1. கண்மணி போல் காப்பவரேஆராதனை ஆராதனைகழுகு ...
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை - Thaagam Ullavan Mel Thanneerai song lyrics
தாகமுள்ளவன் மேல் தண்ணீரைஊற்றுவேன் என்றீர்வறண்ட நிலத்தில் ஆறுகளைஊற்றுவேன் என்றீர்
ஊற்றுமையா உம் வல்லமையைதாகத்ததோடு ...
இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை - Yesu Raja Um Idhaya Thudippai Lyrics
இயேசு ராஜா உம் இதயத் துடிப்பைஅறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றகிருபையைத் தாரும்
ஒருவாழ்வு உமக்காக ...
என்னப்பா செய்யணும் நான் - Ennappa Seiyanum Naan Lyrics
என்னப்பா செய்யணும் நான்சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பா-என்னப்பா
1. உங்க ஆசை தான் எனது ஆசைஉங்க விருப்பம்தான் எனது விருப்பமே
2. உங்க ...
கால் மிதிக்கும் தேசமெல்லாம் - Kaalmithikum Desamellam Lyrics
கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்கர்த்தருக்கு சொந்தமாகும்கண்பார்க்கும் பூமியெல்லாம்கல்வாரி கொடிபறக்கும்
1. பறக்கட்டும் பறக்கட்டும்சிலுவையின் ...
பரலோகந்தான் என் பேச்சு - Paralogam Than En pechu Lyrics
பரலோகந்தான் என் பேச்சுபரிசுத்தம் தான் என் மூச்சுகொஞ்சக்காலம் இந்த பூமியிலேஇயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்
தானான தனனா தானானனாதானான தனனா தானானனா ...
எஜமானனே என் இயேசு - Ejamananae En Yesu Rajane Lyrics
எஜமானனே என் இயேசு ராஜனேஎண்ணமெல்லாம் ( என் )ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனேஎன் இயேசு ராஜனே
1. உமக்காகத்தான் ...
ஏதாவது ஏதாவது - Yedhavadhu Yedhavadhu Lyrics
ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்ஒவ்வொரு நாளும்என் இயேசு ராஜாவுக்கு
1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்துரத்த வேண்டும்சாத்தானை துரத்த வேண்டும்
2. செல்ல ...
மகிமையடையும் இயேசு - Magimai Adaiyum Yesu Lyrics
மகிமையடையும் இயேசு ராஜனேமாறாத நல்ல மேய்ப்பனேஉந்தன் திருநாமம் வாழ்கஉலகெங்கும் உம் அரசு வருக வருக
1.உலகமெல்லாம் மீட்படையஉம் ஜீவன் தந்தீரையா ...
விண்ணப்பத்தை கேட்பவரே - Vinnappathai Ketpavare Lyrics
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்கண்ணீரைக் காண்பவரேசுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என்
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் ...
இயேசு ராஜா வந்திருக்கிறார் - Yesu Raja Vanthirukirar Lyrics
jebathotta jeyageethangal songs lyrics in tamil
இயேசு ராஜா வந்திருக்கிறார்எல்லோரும் கொண்டாடுவோம்கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் ...
நானே வழி நானே சத்தியம் - Naane Vazhi Naane Sathyam Lyrics
நானே வழி நானே சத்தியம்நானே ஜீவன் மகனே( மகளே)-உனக்குஎன்னாலன்றி உனக்கு விடுதலை இல்லைஎன்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை
1. நான் தருவேன் உனக்கு ...
Varavendum Deva Aaviye song Lyrics- வரவேண்டும் தேவ ஆவியேவரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலேஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டுமையா
அனல் மூட்டும்
...
விடுதலை விடுதலை - Viduthalai Viduthalai song Lyrics
விடுதலை விடுதலை விடுதலை எனக்குவிடுதலை விடுதலை விடுதலை
1. நோயிலிருந்து விடுதலைபேயிலிருந்து விடுதலை
2. பாவத்திலிருந்து விடுதலைசாபத்திலிருந்து விடுதலை ...
ஆட்கொண்ட தெய்வம் - Aatkonda Deivam song Lyrics
jebathotta jeyageethangal songs lyrics in tamil
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன்
1. புயல் வீசும் கடலில் ...
நன்றி நன்றி நன்றி என்று - Nandri Nandri Nandri Endru song Lyrics
jebathotta jeyageethangal songs lyrics in tamil
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்நன்றி ஐயா நன்றி ...
Show next