- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkaga song lyricsபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2
...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae song lyrics
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
தேவன் தேடும் மனிதன் - Devan Theadum Manithan Illaiyaதேவன் தேடும் மனிதன்தேசத்தில் இல்லையாதேசம் அழிகின்றதே (2) −2திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட (2)பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா -2...
கிருபை கிருபை நம் தேவனின் மாறாத - Kirubai Kirubai Nam devanin Maarathaகிருபை (2) நம் தேவனின் மாறாத கிருபைகிருபை (2) நம் இயேசுவின் மாறாத கிருபைஅனுதினமும் நம்மை நடத்திடும்'அற்புத தேவனின் கிருபை...
எழுப்புதலே எங்கள் வாஞ்சை - Elupputhalae Engal vaanjaiஎழுப்புதலே எங்கள் வாஞ்சைஎழுப்புதல் தாரும் தேவா-2பரிசுத்த ஆவியின் எழுப்புதல்பரவட்டும் எங்கள் தேசத்தில்-2அந்தகார இருள் முற்றும் ...
வழி நடத்தும் வல்ல தேவன் - Vazhi nadaththum valla devanவழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனேவாழ்வில் நாயகனேநம் தாழ்வில் தாயகனே-21.பரதேசப் பிரயாணிகளே நாம்வாழும் பாரினிலே-2பரமானந்தத்தோடே ...
கர்த்தர் கிருபை என்றும் உள்ளது - Karthar Kirubai Endrum Ullathu
D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2
கர்த்தர் ...
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் - Kanneeraal Nandri Solgiraen
D Maj, 16 beat, T-74கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவாகணக்கில்லா நன்மை செய்தீரே-2நன்றி நன்றி ஐயா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் ...
Nadanthathellam Nanmaikae - நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே
உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு ...
எலியாவின் நாட்களில் -Eliyaavin Naatkalil perum kaariyam tamil christian song lyrics
எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார்
எலியாவின் தேவன் ...
அபிஷேக நாதரே - Abishega naadharae
அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும்
நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும்
1.பூமியின் ராஜாக்களை ...
காரியம் மாறுதலாய் முடியும் - Kariyam Maruthalaai song lyrics
காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பைமாற்றிடும் காலமிதுவே-2
எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா ...
Nithiya Vaasiyum Parisuthar song lyrics - நித்தியவாசியும் பரிசுத்தர்
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிறநாமம் உடையவரே-2மகத்துவமும் உன்னதமும் ஆனநாமம் உடையவரே-2
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்சர்வ ...
Unnadhar Neerae Maatchimai song lyrics - உன்னதர் நீரே மாட்சிமைஉன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே-2
உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்
இரு கரம் உயர்த்தி உம்மை ...
Thayumanavar En Thanthai song lyrics - தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-21.துர்க்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன்-2
தாயின் ...
Ummai Aarathikintrom Yesuvae song lyrics - உம்மை ஆராதிக்கின்றோம்
1. உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறு தேவன் இல்லை அல்லேலூயா அல்லேலூயா (4) ...
உயரமும் உன்னதமுமான - Uyaramum unathamumana song lyrics
உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)சேனைகளின் கர்த்தராகியராஜாவை என் கண்கள் காணட்டும் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் ...
Show next